கவிதை என்பது

கவிதை என்பது....
விழிகள் திறந்தபடி
கவிஞனால் மட்டுமே
காணப்படும் கனவு ....!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (30-Jun-15, 7:11 pm)
Tanglish : kavithai enbathu
பார்வை : 81

மேலே