திருமதி பிரியா கருணாகரன்- கருத்துகள்
திருமதி பிரியா கருணாகரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [41]
- மலர்91 [32]
- கவின் சாரலன் [25]
- அஷ்றப் அலி [23]
- ஜீவன் [15]
உங்கள் ஆழமான கருத்திற்கு நன்றி திரு பொன் அருள் அவர்களே.. சில நிஜங்கள் ....சில வேதனைகள்...
உண்மை.. நன்றி நண்பரே
உலகில் நடப்பதுதான்... ம்ம்... வலி நிறைந்தது.. நன்றி மொகமட் ஷர்பான் ...
ஆமாம்.. அந்த வலி எல்லோருக்கும் புரிவதில்லை... நன்றி நண்பரே..
உண்மைதான்.. இது எப்போது தான் இல்லாமல் போகும் எனத் தெரியவில்லை ... உங்கள் கருத்திற்கு நன்றி சகோதரரே ...
ம் ....சரியாகக் கூறியுள்ளீர்கள் ... பொதுவாக எல்லோர் வீட்டிலும் இதுதான் நடப்பது... அருமை..
நன்றி சகோதரரே
காதலை மட்டும் கூறவில்லை. பொதுவாக நமக்கு ஒரு ஆசிரயையோ ஒரு வைத்தியரையோ..அல்லது யாரோ ஒருவரை மனதிற்கு பிடித்தால் , அவர் பற்றி அறிய விரும்புவது இயல்பு தானே சகோதரரே.. அதைத்தான் குறிப்பிட்டேன்.. நன்றி.
நன்றி சகோதரரே...சரி. பிழையைப் பார்த்துத் திருத்தி விடுகின்றேன். உங்கள் கருத்திற்கு மிக நன்றி.
நன்றி.
சரி... தொடர்வேன்... நன்றி..கவிதசபபதி அவர்களே
மனதை உருக்கும் சம்பவம்..கவிதை வரிகள் நன்றாக உள்ளன.
மிக அழகான வரிகள்
உண்மையில் நான் ஒரு ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் ஆசிரியை. ஆனாலும் எனக்கு கவிதையில் நாட்டம். பெரிதாக கவிதை எழுதத் தெரியாது. ஒரு முயற்சி தான். உங்கள் கருத்திற்கு நன்றி தம்பி.
வாழ்த்துக்கள்....கவிதை நன்று...
நன்றாக உள்ளது
நன்றி. உண்மையில் இவ்வாறான அரிய பல விடயங்களை மிக இலகுவில் கண்டறியக் கூடியதாக உள்ளது. மீண்டும் நன்றி.
மிக சிறந்த கவிதை. வாசிக்கும் பொழுது மனம் நெகிழ்கின்றது.. அருமை.