கடவுள்

ஒருவனுக்கு தென்றல் ஒருவனுக்கு புயல்
ஒருபக்கம் வெயில் ஒருபக்கம் குளிர்
முரண்பாடுகளின் முழுஉருவம்
ஒருவன் அவன் இறைவன் .

எழுதியவர் : T.Sriramkumar (25-Feb-14, 5:16 pm)
Tanglish : kadavul
பார்வை : 77

மேலே