எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் நாட்டின் நீலகிரி தொகுதிக்குத்தான் நோட்டாவுக்குதான் அதிகம் பேர்...

தமிழ் நாட்டின் நீலகிரி தொகுதிக்குத்தான் நோட்டாவுக்குதான் அதிகம் பேர் வாக்களித்துள்ளனர்.
இத்தொகுதியில் 46 ஆயிரத்து 559 பேர் வேலைமெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு போய் நோட்டாவில் ஓட்டு போட்டுள்ளனர். இதைப்போல,
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் 18 ஆயிரத்து 53 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 11 ஆயிரத்து 320 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.

பதிவு : தவமணி
நாள் : 16-May-14, 7:11 pm

மேலே