தமிழின் தனித்துவம் மாறாமல் பிற மொழி கலக்காமல் பேசவும்...
தமிழின் தனித்துவம் மாறாமல் பிற மொழி கலக்காமல் பேசவும் எழுதவும் வேண்டும்.என் தந்தை எனக்கு கொடுத்த தமிழை என் மகனுக்கும் என் பேரனுக்கும் என் சந்ததிக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம்,(ஆசை ,சுயநலம்)