அரசியல் நாக்குகள்

சமூகநீதி நாடகம்.
திருப்புமுனை மாநாடு வெற்றி !
கூட்டணி தாம்பூலம்.
^^^^^^^^^^^^^^^^^^^
தூக்குத்தண்டனை ரத்து.!
செங்கோட்டை கனவு ராணிக்கு
அரிய வாய்ப்பு.!!
^^^^^^^^^^^^^^^^^^^
வை’ராக்கிய கோ’மகன்
தாமரை குளத்தில் தற்கொலை.
பம்பரத்தில் பெரியார்.
^^^^^^^^^^^^^^^^^^^
மக்களுடன் கூட்டணி.
பேரம் இன்னும் முடியவில்லை
பிரதமரிடம் ஆலோசனை.
^^^^^^^^^^^^^^^^^^^
அரசியல் நாக்குகள் !
தேர்தல் நேரத்தில் நக்குகிறது
ஈழத்தின் கண்ணீர் !

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (19-Feb-14, 3:04 am)
பார்வை : 260

மேலே