Sangili murugan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sangili murugan
இடம்:  virudhunagar
பிறந்த தேதி :  14-Apr-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Apr-2013
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  9

என்னைப் பற்றி...

எல்லாம் நன்மைக்கே !!! பொறியியல் மாணவன்

என் படைப்புகள்
Sangili murugan செய்திகள்
Sangili murugan - ஜனனி விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2013 12:27 pm

வெண் மேகங்கள்
வான வீதியில்
உலா வர ஆரம்பித்திருந்த
இனிய காலை பொழுது.......

வெளிச்சத்தின் வருகைக்காக
இசைக்காமல்
காத்திருந்தக் குயில் ஒன்று,
சூரியனின் கதிர்களைக் கண்டதும்
தனியே சாதகம் செய்து கொண்டிருந்தது......

விடியலில்
சோம்பல் முறித்து
எழுந்து கொண்டிருந்த மரங்கள்,
தென்றலின் பேச்சுக்கு மௌனமாகத் தலையசைத்துக் கொண்டிருந்தன......

அழகாய் புலர்ந்த
அந்த காலைப் பொழுதில்....
அவள் அருகில் இருந்த எனக்கு,
அவை அனைத்தும்
மாயை என தோன்றியது....
அவளைப் போல......!!

மேலும்

நன்று 08-Jan-2014 1:30 pm
தங்கள் கருத்துக்கு நன்றி, தோழி! 27-Jul-2013 4:27 pm
நன்று ........ 26-Jul-2013 5:53 pm
கருத்துகள்

நண்பர்கள் (8)

ammukuddy

ammukuddy

அல்லைப்பிட்டி
yarlpavanan

yarlpavanan

மாதகல், யாழ்ப்பாணம், இலங்க
Rozhan A.jiffry

Rozhan A.jiffry

இறக்காமம்,இலங்கை.
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI

இவர் பின்தொடர்பவர்கள் (8)

Niranmani

Niranmani

திருநெல்வேலி
Rozhan A.jiffry

Rozhan A.jiffry

இறக்காமம்,இலங்கை.
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI

இவரை பின்தொடர்பவர்கள் (8)

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
அன்புசெல்வம்

அன்புசெல்வம்

திண்டுக்கல்
Niranmani

Niranmani

திருநெல்வேலி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே