ammukuddy - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ammukuddy |
இடம் | : அல்லைப்பிட்டி |
பிறந்த தேதி | : 02-May-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 6 |
என்னைப் பற்றி...
வித்யா
யாழ் பல்கலைக் கழகம்
நுண்கலைத்துறை
யாழ்ப்பாணம்
என் படைப்புகள்
ammukuddy செய்திகள்
காதல் பிடிவிறாந்தை
களவு
செய்கிறாளென
அவள்
கண்கள் மீது
வழக்குத் தொடுத்தேன்
பிடித்துவர
பிடிவிறாந்தை
அனுப்பி வைத்தேன்
மனதிடம்
ஓர்
புன்னகையில்
ஒத்தி வைத்தாள்
மனுவை...
தவணை தவறாமல்
என்
அழைப்பாணைகளை
கொண்டு சென்று
வந்தது இதயம்
ஆற்றாமல்
அவளை
மனச்சிறையில்
தள்ளிவிட
நேரில் சென்றேன்...
நூலிடையவள்
நாணி
நிலம் நோக்கிய போதுதான்
கண்டேன்
கன்னியின்
கண்கள் செய்தது
களவல்ல
கைதென்று...
தொடர்கிறது
மூன்று முடிச்சுடன்
வழக்கு
பதினாறில்
ஓர் செல்வம்
சாட்சி என
சிரித்திட்டது...
-அம்முகுட்டி-
அருமை தோழமையே... 25-Nov-2013 8:08 pm
கவிதை அருமை...... 22-Nov-2013 1:21 am
கருத்துகள்
நண்பர்கள் (5)

mahendran.p
coimbatore

அரவிந்த்.C
Chennai

Sangili murugan
virudhunagar

வேஅழகேசன்
ஈரோடு
