அன்புசெல்வம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அன்புசெல்வம் |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 26-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 187 |
புள்ளி | : 15 |
என்னைப் பற்றி...
பொறியியல் மாணவன் ..
கவிதைகள் படிக்க மிகவும் பிடிக்கும்..
என் படைப்புகள்
அன்புசெல்வம் செய்திகள்
உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் நேரம் கூட
உன் மீதான பொறாமையால்
வேகமாக ஓடி விடுகிறது..
உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் இமைகள் கூட
உன்னைப் பிரிய விருப்பம்
இன்றி துடிக்க மறுக்கிறது..
உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் இதயம் கூட
தன் வேலையை மறந்து
மயங்கி போய் விடுகிறது..
உன்னருகில் இருக்கும் வேளைகளில்
எந்தன் மூளை கூட
உந்தன் உதடுகள் கூறும்
வார்த்தைகளை மட்டுமே சேகரிக்கிறது..
என்னதான் செய்தாய் பெண்ணே
என்னையே நான் தொலைத்து விட்டேன்..!
கலைந்து விடாதே கனவை போலே
பிரிந்துவிடும் என்னுயிரும் என்னைவிட்டு..!
கருத்துகள்
நண்பர்கள் (33)

ரிச்சர்ட்
தமிழ் நாடு

விவேக்பாரதி
திருச்சி

prabujohnbosco
நாகர்கோவில், கன்னியரகுமர�

பொள்ளாச்சி அபி
பொள்ளாச்சி

பிரம்மராஜசோழன்
london
இவரை பின்தொடர்பவர்கள் (33)
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

தாமரையும் செம்மடல்...
கவின் சாரலன்
22-Jul-2025

வேறுவழி செல்...
அஷ்றப் அலி
22-Jul-2025
