V.Nancy Angelina - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : V.Nancy Angelina |
இடம் | : வத்தலக்குண்டு |
பிறந்த தேதி | : 30-Dec-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 108 |
புள்ளி | : 40 |
இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்
நான்கு வருடம் நம்மை சுமந்த இந்த கல்லூரி தாய்க்கும் நமக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி இன்று அறுந்தது...!
நம்மை சிறந்த மனிதர்களாக வலிமை மிக்கவர்களாக வெளி வாழ்வுக்கு ஏற்ப பாடம் கற்றுக்கொடுத்து இப்போது நம்மை ஈன்றெடுத்த இந்த நொடியில் அழுகையுடன் அவளை விட்டு வெளியேறுகிறோம்...!
எனது உலகமாய் நான் எண்ணிய இந்த கல்லூரியை என் மரணத்திலும் மறக்க முடியாது
சிறந்த நண்பர்கள்,உறவை போன்ற உயிர்கள் குடும்பத்தை போல பாசம் என அனைத்தும் நிறைந்து இருக்கிறது இந்த கல்லூரியில்...!
நாம் கற்றது படிப்பு பாடம் மட்டும் அல்ல வாழ்க்கை பாடமும் தான்...!
வேண்டாம் வேண்டாம் என்று ஆயிரம் முறை சொன்னாலும் இந்த கல்லுரி

எனக்கென்று நண்பர்கள் கிடைப்பார்கள்
என்ற கனவுடன் நுழைந்தேன்
கல்லூரிக்குள்...!
முதல் நாள் இங்கே உட்காரு என்று சொல்லி
முதல் நட்பு கிடைக்க, நாளடைவில்
எனக்கில்லா நண்பர் கூட்டம் இல்லை
இந்த கல்லுரியில்...!
நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்
என்று எங்கோ கஷ்டப்படும் நண்பனின்
கவலையைப் போக்க போராடியும்,
என் நண்பன் வீட்டு விசேசங்களுக்கு சென்று
அவர்களின் வீட்டுப் பிள்ளைதான் நாங்களும்
என்று கவனித்த அவர்களின் பாசத்தையும்
இன்றும் எங்களது நெஞ்சம் மறக்கவில்லை...!
என் முகம் வாடிக்கிடக்க,
நான் இருக்கிறேன் உனக்காக
என்ற குரல் ஒன்று போதும்
என் முகம் மலர...!
தினம் தினம் நமது கால்கள
ஒவ்வொரு நொடியும் உன்னுடன் இருக்கவே தோன்றும் என் ஆசையை என்ன வென்று சொல்லுவது ??
மற்ற பெண்ணிடம் நீ பேசும் போது நான் ஏன் கலக்கம் கொள்கிறேன்..??
நீ என்னுடையவன் என்ற எண்ணத்தை மட்டுமே மனதில் கொண்டுளேன் ..
உன் முகம் பார்க்கும் போது என்னில் தோன்றும் சந்தோசத்துருக்கு அளவே இல்லை
உன் வாய் மொழி கேட்ட நொடியில் என் கண்ணில் தோன்றிய கண்ணீர் கூட மறைந்து விடும்
உன் அன்பில் நான் கரைந்து விட்டேனடா..
என் உயிருள் கலந்து விட்டாய்
நீ இல்லையெனில் என் உடலில் உயிர் இருந்தும் பயன் இல்லை..
இது காதலா இல்லை நட்பா என்று தான் தெரியவில்லை..
உன்னுடன் கைகோர்த்து நடப்பேன் உன் தோழியாக மட்டு