Prasanna Ravichandran - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Prasanna Ravichandran |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 16-Feb-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 10 |
student
அரவம் இல்லா அறையில்
ஆர்வமின்றி அமைதியாய்
தூக்கி வளர்த்தவன்
தூக்கி எறிந்திருந்ததை எண்ணும் இதயங்களாய்
வருபவர்களில் தன் பிள்ளையை தேடி
மீண்டும் மீண்டும் ஏமாறும் விழிகளாய்
உடைந்த போன நம்பிக்கையில்
நிறைந்திருந்தாலும் வெறுமையாய்...
- முதியோர் இல்லம்
அரவம் இல்லா அறையில்
ஆர்வமின்றி அமைதியாய்
தூக்கி வளர்த்தவன்
தூக்கி எறிந்திருந்ததை எண்ணும் இதயங்களாய்
வருபவர்களில் தன் பிள்ளையை தேடி
மீண்டும் மீண்டும் ஏமாறும் விழிகளாய்
உடைந்த போன நம்பிக்கையில்
நிறைந்திருந்தாலும் வெறுமையாய்...
- முதியோர் இல்லம்
கடைசி தாளாக போய்விட்டதாலோ என்னவோ நாட்காட்டியில் இன்றைய தாள் முக்கியமாகி விட்டது.
காடுகளை
கட்டிடங்களாய் மாற்றிக் கொண்டிருக்கும் மனிதா...!
சுனாமியால் எச்சரித்தும்
திருந்தாத மனது...
2015-ல் இயற்கை, வெள்ளமாய் தன் இடங்களை உணர்த்திய போதும் திருந்தாத மனது...
இனியும் திருந்தவா போகிறது என்று எண்ணியதாலோ என்னவோ...
புயலாய் மீதமிருந்த மரங்கள் உனக்கு தேவையில்லை என்று பறித்து சென்றிருக்கிறது...
விழித்தெழு மனிதா... உன் கட்டிட காடுகளை பூகம்பத்தால் ஒழிக்க அதிக நேரம் தேவைப்படாது...!!!
வீசும் தென்றலில்
அசைந்தாடும்
மர இலைகளின்
கிளைகளினூடே
கட்டிய கூட்டை
காத்து நிற்கின்ற
காக்கைக்கு தெரியவில்லை
மரம் அடியோடு அறுக்கப்படுகிறதென்று...!!!
வீசும் தென்றலில்
அசைந்தாடும்
மர இலைகளின்
கிளைகளினூடே
கட்டிய கூட்டை
காத்து நிற்கின்ற
காக்கைக்கு தெரியவில்லை
மரம் அடியோடு அறுக்கப்படுகிறதென்று...!!!
தொலை தூர பயணம்
தனிமையில் பயணம்
இருளில் பயணம்.....
அப்போது நீ.....!
பயத்துடன் பிடித்த என் கரம்
இந்த கனவுகள் பொய்யாகும் நேரம்
விழிகளில் ஈரம்
நெஞ்சில் பாரம்.....
நண்பர்கள் (6)

நா கூர் கவி
தமிழ் நாடு

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு

a.n.naveen soft
kanjipuram
![v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]
மயிலம்பாவெளி ,மட்டக்களப்

அன்புசெல்வம்
திண்டுக்கல்
இவர் பின்தொடர்பவர்கள் (6)
இவரை பின்தொடர்பவர்கள் (6)

அன்புசெல்வம்
திண்டுக்கல்
![v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]
மயிலம்பாவெளி ,மட்டக்களப்
