yarlpavanan - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  yarlpavanan
இடம்:  மாதகல், யாழ்ப்பாணம், இலங்க
பிறந்த தேதி :  07-Oct-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2012
பார்த்தவர்கள்:  511
புள்ளி:  136

என்னைப் பற்றி...

நான் கணினித் துறையில் பணிபுரிந்தாலும் இணையம் வழியாகத் தூய தமிழ் பேணும் பணி, உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்கும் பணி எனப் பல செய்கிறேன்.

என் படைப்புகள்
yarlpavanan செய்திகள்
yarlpavanan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2020 2:10 pm

பிறர் கண் பட்டிடப் போவூது என
போத்திப் பொத்தி வளர்த்த பொண்ணு
பக்கத்து வீட்டுப் பொடியனோட
ஓடிப் போன செய்தி கேட்டு
ஆடிப் போனாள் அம்மா! - அந்த
பிள்ளைக்கு எங்கே தெரியப்போவூது
அம்மாவின் துயரம்!

மேலும்

yarlpavanan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2014 8:33 am

எனதருமை எழுத்து உறவுகள் எல்லோருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

எனது மின்நூலைப் படிக்கப் பதிவிறக்க கூகிள் பிளக்கில் yppubs என்ற வலைப்பூவைப் பார்க்கவும்.

மேலும்

மு முருக பூபதி அளித்த எண்ணத்தில் (public) முருக பூபதி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Oct-2014 9:36 pm

சங்கு சக்கர வாழ்கையில் புஸ்வானம் ஆகும் முன் புண்ணியம் சேர்ப்போம்..!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ...!

மேலும்

நன்றி 23-Oct-2014 7:51 am
தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 22-Oct-2014 8:26 am
yarlpavanan - மீ மணிகண்டன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2014 11:33 pm


இனிய தீபாவளி
~~~~~~~~~~~~~~~~
வசந்தம் வீசட்டும்
வாசல்கள் தோறும் - எம்
சொந்த மாகட்டும் - உன்
வாழ்த்துக்கள் யாவும்

வா... சந்தம் பாடு...
வண்ணப் பூமாலைதொடு...
தேன் சிந்தச்சிந்தக்
கவிதை கொடு...

என் இனிய தீபாவளியே...
ஒளிசிந்தி
உயர்ந்த சிந்தனை கொடு
ஒரு அந்தி
விடியலாக உன் தீபம் கொடு...

… மீ.மணிகண்டன்

மேலும்

நன்றி. தங்களுக்கும் இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 22-Oct-2014 4:08 pm
தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 22-Oct-2014 8:26 am
நன்றி. தங்களுக்கும் இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 22-Oct-2014 1:55 am
இனிய தீபஒளி நல்வாழ்த்துக்கள் தோழமையே!.. 21-Oct-2014 11:44 pm
yarlpavanan - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2014 7:45 am

தீபாவளி—தீபாவமழி!

தீபங்கள் ஒளியங்கு தெரியட்டுமே!
தீபாவம் அழியென்று எரியட்டுமே!
தீபாவளி சுடரெங்கும் விரியட்டுமே!
தீபாவம் வலிமங்கி முறியட்டுமே!?

தர்மங்கள் பிழைத்திங்கு வாழட்டுமே
கர்மங்கள் தழைத்திங்கு ஆளட்டுமே!
வர்மங்கள் கலைந்திங்கு ஓயட்டுமே!
துர்மங்கள் தொலைந்திங்கு மாயட்டுமே!

இனம்சேரா நாய்க்குணம் தீரட்டுமே!
குணம்மாறா மனிதமனம் சேரட்டுமே!
பணம்காக்கும் பேய்க்குணம் மடியட்டுமே!
மனம்பூக்கும் புனிதகணம் விடியட்டுமே!

மனிதராய் வாழும்நலம் பழகட்டுமே!
மனம்பயின்று தேறிபயம் விலகட்டுமே!
வனவிலங்காய் தேடும்பகை ஒழியட்டுமே!
இனவொழுங்காய் கூடும்தகை நிலவட்டுமே!

நீதியென்ன மன்றமென்ன புரியட்டும

மேலும்

அருமை.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:04 am
தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 22-Oct-2014 8:23 am
அருமையான வலிமையான வரிகள் ! 22-Oct-2014 8:18 am
பழனி குமார் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-May-2014 8:29 am

​பள்ளிக்கு செல்லும் பாலகர்கள்
பார்த்திடும் பார்வையிலும் ஏக்கம் !
பள்ளிக்கு செல்பவர்களை பார்க்கும்
பால்யத்தின் பார்வையிலும் ஏக்கம் !

வாய்ப்பும் வசதியும் அமைந்ததால்
வாசிக்க செல்கின்றனர் ஒருபுறம் !
வாழ்வதற்கே வசதியிலா வறியோர்
வாய்ப்பிறகாக ஏங்குவோர் மறுபுறம் !

ஆரம்பக் கல்வியே அடிதடி விற்பனை
அள்ளித் தருவோருக்கே இடமுண்டு !
அடித்தள மக்களோ தள்ளுபடி இங்கே
ஆர்வம் இருந்தும் ஆறாத உள்ளங்கள் !

திரும்பிப் பார்க்குது திக்குத் தெரியாமல்
சிறகு முளைத்தும் பறக்க முடியாமல் !
அரும்பிய தளிர்கள் விரும்பிய வண்ணம்
கற்றிட வழியின்றி சுற்றுது வாழ்ந்திட !

ஏழை வர்க்கமேன் என்றுமே தவிக்குது

மேலும்

அதுதான் என் வேட்கையும் . மிக்க நன்றி உமா மகேஸ்வரி 31-May-2014 5:16 pm
பள்ளி செல்லா பிள்ளைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் சமூக சிந்தனை அருமை தோழமையே .............. 31-May-2014 4:48 pm
மிக்க நன்றி சபாபதி 24-May-2014 10:08 pm
கல்விக்கு உதவுவோம்! கண்ணியமாக நடப்போம்! 24-May-2014 9:03 pm
yarlpavanan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2014 1:26 pm

கறுப்பு
துக்கம், துயர அடையாளமுமல்ல
வெள்ளை
சுத்தம், சுக அடையாளமுமல்ல
நிறங்கள்
பார்வைக்கு அழகாக இருக்கட்டும்
நிறங்களுக்கு
பொருள் கற்பிக்க வேண்டாம்
தன்னம்பிக்கை தான்
எம் வலிகளைப் போக்கிட
நல்ல மருந்து என்பேன்!

மேலும்

மிக்க நன்றி. 17-May-2014 6:47 pm
மிக்க நன்றி. 17-May-2014 6:47 pm
மிக அருமை வாழ்த்துக்கள் 13-May-2014 2:50 pm
yarlpavanan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2014 3:04 pm

இனிய சித்திரைப் புத்தாண்டு வருமுன்
என் கணினிக்கு நோய் (பழுது) வந்தாச்சு
விரும்பிகளுக்கு, நட்புகளுக்கு, உறவுகளுக்கு
புத்தாண்டு வாழ்த்துக் கூட
வெளிப்படுத்த முடியாமல் போக
கணினி முரண்டு பிடித்தமையே
என் சாட்டு என்பேன்!
என் கணினி நலமாக
நானும்
உஙகளுடன் வலம் வருவேனென
இனிய சித்திரைப் புத்தாண்டில்
எல்லோரும் எல்லாமும் பெற்று
வெற்றியடைய வாழ்த்துகள்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (170)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (170)

karthikjeeva

karthikjeeva

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (170)

மேலே