கண்

பிறர் கண் பட்டிடப் போவூது என
போத்திப் பொத்தி வளர்த்த பொண்ணு
பக்கத்து வீட்டுப் பொடியனோட
ஓடிப் போன செய்தி கேட்டு
ஆடிப் போனாள் அம்மா! - அந்த
பிள்ளைக்கு எங்கே தெரியப்போவூது
அம்மாவின் துயரம்!

எழுதியவர் : யாழ்பாவாணன் (7-Mar-20, 2:10 pm)
சேர்த்தது : yarlpavanan
Tanglish : kan
பார்வை : 55

மேலே