பின்னால் அலைகின்றேன் ஏற்பாயென்று

அறிவாய் யோசிக்கின்றாய்

அழகாய் இருக்கின்றாய்

அமைதியாய் தவிர்க்கின்றாய்

அடக்கமாய் நகர்கின்றாய்

அதனால்தான் பின்னால்

அலைகின்றேன் ஏற்பாயென்று

எழுதியவர் : நா.சேகர் (7-Mar-20, 1:42 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 121

மேலே