உன் பால்கனி

இந்த இரவை
உனக்கு பரிசளித்து
மரத்தின் நிழல்போல
காத்திருந்தேன்
நட்சத்திரங்களை
பறவைகளுக்கு அள்ளி வீசுகிறாய்
நிலவையாவது வைத்துகொள்
உன் பால்கனியில் இருந்து பார்பதற்கு
- கோபி சேகுவேரா
இந்த இரவை
உனக்கு பரிசளித்து
மரத்தின் நிழல்போல
காத்திருந்தேன்
நட்சத்திரங்களை
பறவைகளுக்கு அள்ளி வீசுகிறாய்
நிலவையாவது வைத்துகொள்
உன் பால்கனியில் இருந்து பார்பதற்கு
- கோபி சேகுவேரா