முத்தத்தின் முத்தம்

முத்தத்தின் முத்தம்
என்னவாக இருக்கும்
நிச்சயம்
நம் நெடும் முத்தத்தின்
பெரும் மழையாகதான் இருக்கும்
முத்த வெப்பத்தில்
நடுங்கி சாகட்டும் பூமி
முத்தத்தின் முத்தம்
என்னவாக இருக்கும்
நிச்சயம்
நம் நெடும் முத்தத்தின்
பெரும் மழையாகதான் இருக்கும்
முத்த வெப்பத்தில்
நடுங்கி சாகட்டும் பூமி