சிரிப்பின் ஆலாபனை

இசை போல்
தழுவிக்கொண்டிருக்கும்
என் மௌனத்தை முத்தமிட
மனதின் தாழ்வாரங்களில்
உன் சிரிப்பின் ஆலாபனை
கேட்கிறது
மீண்டும் ஒருமுறை
மௌனத்தை முத்தமிடபோகிறேன்.
- கோபி சேகுவேரா
இசை போல்
தழுவிக்கொண்டிருக்கும்
என் மௌனத்தை முத்தமிட
மனதின் தாழ்வாரங்களில்
உன் சிரிப்பின் ஆலாபனை
கேட்கிறது
மீண்டும் ஒருமுறை
மௌனத்தை முத்தமிடபோகிறேன்.
- கோபி சேகுவேரா