கோபி சேகுவேரா- கருத்துகள்
கோபி சேகுவேரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [47]
- மலர்91 [26]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- Dr.V.K.Kanniappan [18]
அட்டகாசம் டியர்... கவி மழை....😊
###எனக்குத் தெரியும் ஒருபாஷையே
அந்தப்பாஷையில் எனையுலுக்கும்
====ஒத்தவார்த்தை அது"பசி"யே####
இந்த வரிகளுக்கு... என்ன சொல்லறதுனு தெரியல.... மண்வாசனை கவிதை... வாழ்த்துகள் தோழரே
நன்றிகள் தோழரே...😊
நன்றிகள் தோழரே...
நன்றிகள்... தோழர்😊
நன்றிகள்... தோழர்😊
நன்றிகள்..😊
மனதின் நுட்பமாக விரிந்து கிடக்கிறது இக்கவிதை.... அருமையான வரிகள்... வாழ்த்துகள் அண்ணா
இப்படைப்பை பற்றி சொல்ல வேண்டுமென்றால்... ரௌத்திரம் தோழரே...
##கரு நெறங் காட்டி சாதி பிரிச்சி
கழுத்த வெட்டி எனை எரிச்சாலும்..
உம் புள்ள சாக மாட்டா...னு
உங்கப்பன்கிட்ட சொல்லி புட்டேன்..###
வாயடைத்து நிற்கிறேன் தோழரே.... கவிதை வீச்சு.... கத்தி மாதிரி...
##நிலவுல என்னருக்கு
ஆராய்ச்சி நடக்குது...
ரேஷன் அரிசியில புழுவிருக்கு
ஆனாலும் திங்குது...###
அருமையான வரிகள் டியர்...
நன்றிகள்... தோழர்😊
நன்றிகள்... தோழர்😊
நன்றிகள்... தோழர்...
நன்றிகள்... தோழா...😊
நன்றிகள்... தோழா...😊
நன்றிகள்... 😊
நன்றிகள்... அண்ணா...😊
நன்றிகள்... டியர்...😊
நன்றிகள்...😉