மதி மாறன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மதி மாறன் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 13-Oct-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 110 |
புள்ளி | : 2 |
ஒரு பிணம்
அகிதம் இல்லை அகிருத்தியம் செய்ய வில்லை
அகுணி என்ற பட்டம் எனக்கு, அகுதியாய் வாழ்க்கை எனக்கு,
அகோராத்திரமும் என்
அஞ்சலையை என்
அங்கனையை என்
அகவாட்டி என்றே அலட்டிக்கொண்டேன்.அழைப்பு மணி ஒலிகிறதா
அங்கிதம் ஏதும் இல்லை
அங்குடம் கையில் இல்லை
அன்கூடம் ஆகிய வில்-ஐ
அசஞ்சலம் ஆக்கிய
அசடன் நான்அதலகுதல அர்த்தங்கள்
அங்குமிங்கும் ஆடுகிறதே
அவதாதம் தேடி
அலைகிறேன்
அழைப்பாயோ அழகேஅவித்தியத்துடன் வாழ்ந்திருந்தால் இப்படி
அதிவிரைவில்
அமைதியாக
அமர்ந்திருக்க மாட்டேன் இந்த
அமரர் ஊர்த்தியில்
-இஜாஸ்
பேனாவும் காகிதமும் இணைவது காதல் !!!
அது கவிதையாக இருந்தாலும் காதல் ,
அது ஓவியமாக இருந்தாலும் காதல் ,
அது கிறுக்கலாக இருந்தாலும் காதல் ,
ஏன் ! மையற்ற பேனா தன் தடங்களை காகிதத்தில் பதித்தபோதிலும் காதல்,
பேனாவும் காகிதமும் இணைவது காதல்!!! ♥♥♥
– இஜா (மதிமாறன்)
வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________
மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________
தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________
நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________
இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________
கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________
வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________
மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________
தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________
நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________
இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________
கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________
பேனாவும் காகிதமும் இணைவது காதல் !!!
அது கவிதையாக இருந்தாலும் காதல் ,
அது ஓவியமாக இருந்தாலும் காதல் ,
அது கிறுக்கலாக இருந்தாலும் காதல் ,
ஏன் ! மையற்ற பேனா தன் தடங்களை காகிதத்தில் பதித்தபோதிலும் காதல்,
பேனாவும் காகிதமும் இணைவது காதல்!!! ♥♥♥
– இஜா (மதிமாறன்)
நண்பர்கள் (4)

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

கோபி சேகுவேரா
புனல்வாசல், ஆத்தூர்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (5)

கோபி சேகுவேரா
புனல்வாசல், ஆத்தூர்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
