Naga18Raj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Naga18Raj
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Mar-2016
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என் படைப்புகள்
Naga18Raj செய்திகள்
Naga18Raj - ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2016 7:06 am

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________

மேலும்

மனதை வருடும் அழகு வரிகள்..... 12-Aug-2016 9:12 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....!! 30-Mar-2016 11:02 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 30-Mar-2016 11:01 am
வெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am
கருத்துகள்

மேலே