வேலணையூர் சசிவா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வேலணையூர் சசிவா
இடம்:  இலங்கை த/போ பிரான்ஸ்
பிறந்த தேதி :  25-Mar-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jun-2011
பார்த்தவர்கள்:  392
புள்ளி:  26

என்னைப் பற்றி...

தமிழ் விரும்பி

என் படைப்புகள்
வேலணையூர் சசிவா செய்திகள்
வேலணையூர் சசிவா - வேலணையூர் சசிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2015 3:27 pm

காதலியே
கை கோர்த்து நடக்க ஆசை
மடிமீது தலைவைத்து வானத்து
மதியழகை காண ஆசை
கண்ணாடி முன் நின்று -நீ
கார்கூந்தல் சீவும்போது பின்னாடி வந்து
கட்டித்தழுவ ஆசை
தூறல் மழையில் நனையாமல்-உன்
துப்பட்டா குடை பிடிக்க ஆசை
இன்னும் எத்தனையோ ஆசைகள்
அத்தனையும் அடிமனதில்
சேர்த்து வைத்துள்ளேன்-நீ
அருகில் இல்லாததால்

மேலும்

வேலணையூர் சசிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2015 5:47 pm

பாலினம் பகுத்து அறியா
பருவமடையா பேதைதனை
பலாட்காரம் செய்யும்
பாவியரை செய்வதென்ன?

கல்யாண ஆசைகாட்டி
கன்னியவள் கற்பை சூறையாடி
காமவெறி முடிந்ததும்
கழட்டிவிடும் காளையரை செய்வதென்ன?

சாதிகலவரத்தை தூண்டிவிட்டு
சாலையோரம் செல்லும்
பேருந்துக்கு தீ வைத்து
பெரும்குற்றம் புரிவோரை செய்வதென்ன?

காதலை மறுத்தால் மறுகணமே
காதலித்தவள் முகத்தினிலே
திராவகம் வீசும்
திறவோன் செயலுக்கு செய்வதென்ன?

வழியிலே தனியே செல்லும்
வஞ்சிதனை வம்பிழுக்கும்
வஞ்சகம் நிறைந்த
வாலிபரை செய்வதென்ன?

உடல் சுகம் தீர்த்த பின்
உயிர்கொண்ட கருவைக் கலைக்கும்
திருமணமாக மாந்தர் செய்யும்
திருட்டுதனத்திற்க்கு செய்வதென்ன

மேலும்

கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Aug-2015 8:32 am

சின்ன சின்ன சண்டைகளும்
செல்லகோபங்களும்
விரும்பப்படும் குறும்புகளும்
வெற்றிக்கான முதல்படியும் .

துன்பத்தில் சாய
தோளும்
தோல்வியை எதிர்க்க
துணையும்
குறைவின்றி கொடுக்கும்
உறவென்றால்
நட்பே என்று நானுரைப்பேன் .

சுயநலம் என்பது இங்கில்லை
பிறர்நலன் காப்பதே இதன் கொள்கை
அழகும் அசிங்கமும் பார்ப்பதில்லை
அதனால் தான் "நட்பு "அழகென்பேன்

அறியாவயதில் தொடங்கி விடும்
அறுபது வயதிலும் தொடர்திருக்கும் .
உயிரோடு உயிராக கலந்திருக்கும்
உயிரை கொடுக்கவும் துணிந்திருக்கும்.

தாயிற்கு பின் எதுவென்றால்
தயக்கமின்றி நான் சொல்வேன் நட்பென்று..!!!


என் உயிரான நண்பர்கள் அனைவருக்கும் ஹா

மேலும்

இந்த மாத இறுதி பட்டியலில் வந்துள்ள இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்... 15-Sep-2015 10:12 am
நன்றி தோழமையே .வாழ்த்துக்கள் 03-Aug-2015 7:46 am
நல்ல நட்பு கவிதை... தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்... வாழ்துக்கள் தொடருங்கள்.. 03-Aug-2015 12:46 am
நன்றி மணி .வாழ்த்துக்கள் 02-Aug-2015 11:09 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Aug-2015 3:36 pm

கடல் அலை நெருப்பாகும் .
கடலை வெறுப்பாகும் .
கண்ணீர் மழையாகும்
கைக்குட்டை துணையாகும் .

காதலித்து தோற்றுப்பார்..!

பீர் தேனாகும்
அதை விற்பவன் கடவுளாவான் .
சிகரட் தோழனாகும்
தோழன் எதிரியாவான் .

காதலித்து தோற்றுப்பார்..!

சி ரிப்பு எட்டாகனியாகும்.
சினம் தினம்வந்து
ஒட்டிக்கொள்ளும் .
தாயின் கண்ணீர் எரிச்சலாகும் .
தம்பியின் குறும்பு கொடுமையாகும் .

காதலித்து தோற்றுப்பார்..!

தொலைபேசி சோர்ந்து போகும்
அதை நீ
பார்த்து பார்த்தே நொந்து போவாய் .
பொழுது புலர்ந்த பின்பும்
உன்னை மட்டும் இருள் சூழும் .

காதலித்து தோற்றுப்பார்..!

கண்டி க்ராஷோடு
நேசம் கொள்வாய் .
விண

மேலும்

நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:06 pm
நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:04 pm
நன்றி நன்றிகள் 05-Nov-2015 12:02 pm
நன்று, வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:11 pm
வேலணையூர் சசிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 3:27 pm

காதலியே
கை கோர்த்து நடக்க ஆசை
மடிமீது தலைவைத்து வானத்து
மதியழகை காண ஆசை
கண்ணாடி முன் நின்று -நீ
கார்கூந்தல் சீவும்போது பின்னாடி வந்து
கட்டித்தழுவ ஆசை
தூறல் மழையில் நனையாமல்-உன்
துப்பட்டா குடை பிடிக்க ஆசை
இன்னும் எத்தனையோ ஆசைகள்
அத்தனையும் அடிமனதில்
சேர்த்து வைத்துள்ளேன்-நீ
அருகில் இல்லாததால்

மேலும்

வேலணையூர் சசிவா - நவின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2015 9:05 pm

"சிரிப்பு உலகத்தில்
உதித்த
சிகப்பு சூரியானால்
மலர்ந்த
சிரிப்பு மலர் அவள்"
என்று ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும்.
(அத விடுயா இதெல்லாம் ஒரு கவிதை யா??? னு தான கேக்குறீங்க)அதை நீங்கத்தான் முடிவு பண்ணணும்...அவளை பார்த்ததும் தோன்றியது இதுதான்.

இன்று காலை 8:15am பள்ளிச்செல்லும் வழியில் நான்.பேருந்தும் வந்துவிட்டது அமர இருக்கை கூட கிடைத்துவிட்டது.பேருந்து நகர்ந்து 7 நிமிடம் இருக்கும். NGO colony பேருந்து நிறுத்தம் என நினைக்கிறேன் அதில் சிலபேர் ஏறினர்,சிலபேர் இறங்கினார்.பேருந்து நகர......ஏதேச்சையாக பின்புறம் திரும்பி பார்க்க அவள் நின்றுகொண்டிருந்தாள்.அவள் என்றால் அவள் தான்...என் கற்பனைக்

மேலும்

வாழ்த்துக்கள் ..,தொடருங்கள் ..., 31-Jul-2015 10:05 am
எழுத்து நடை அழகு வளர்வதற்க்கு வாழ்த்துக்கள் சகோதரரே 31-Jul-2015 3:01 am
நன்றி அண்ணா.... 29-Jul-2015 4:10 pm
சிறப்பான கதை கற்பனை அழகு வாழ்க! வளர்க!! ..............கவியமுதன் 25-Jul-2015 11:02 pm
வேலணையூர் சசிவா - நவின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2015 7:03 am

அவள் பொய் சொல்வாளா? என்று தெரியாது...நான் சொன்னால் மட்டும் கண்டுபிடித்து விடுவாள்.
அது எப்படி? என்று பல முறை கேட்க நினைத்து நினைத்து மறந்தது தான் மிட்சம்....இன்றாவது கேட்டு விட வேண்டும் என்று படுக்கையில் இருந்து எழுந்து காலிற்கு வந்தேன்....

நான் நினைத்தது சரிதான்...அவள் இன்னும் தூங்கி கொண்டிருந்தாள்.
இப்போதும் அதே குழந்தை தூக்கம் தான்...ஆனால் என்ன?
தலைகிழாக தொங்கிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தாள்.இறந்தபின் அப்படித்தான் தூங்க வேண்டும் போல....

சிறுவயது முதல் இப்ப வரை....பார்த்த சினிமா கேட்ட,படித்த கதைகளில் ஆத்மா என்றால் வெளிர் நிறத்திலும்,கால்கள் இல்லாமலும், அகோரமாகவும் தான் இருந்தது,... ஆ

மேலும்

அருமையாய் கதை நகர்கிறது கற்பனைதிறனை அதிகப்படுத்தி எதிர்பார்ப்புகளை கூட்டி சுவை சேருங்கள் வாழ்த்துகள் தம்பி 31-Jul-2015 2:55 am
தம்பி அருமை தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துகள்..!! 16-Jul-2015 6:06 pm
அழகு....சீக்கிரம் தொடருங்கள் 16-Jul-2015 5:04 pm
அருமை 03-Jul-2015 6:48 pm
வேலணையூர் சசிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 3:42 am

மனதோரம் பூத்தவளே
மல்லிப்பூ சிரிப்பழகி
மந்தையிலே தொலைத்து விட்டேன்
மறுபடியும் என்று காண்பேன்

கிள்ளி கீரையதாய்-என்மனதை
கிள்ளிச் சென்றவளே
கிழக்குச் சீமையில் இருப்பாய் என
கீழ்மனது சொல்லுதடி

தேசாதி தேசமெல்லாம்
தேடி அழைகிறேனே
தேன்மொழியே உன்னைத்
தெய்வம்தான் காட்டிடுமோ
என் கண்ணில்
நீ எங்கே............??

மேலும்

வேலணையூர் சசிவா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2015 11:34 am

ஈனப்பிறப்பே .
உன் அன்னையின் அங்கங்களை
ரசித்திடு
அவளும் அழகாய் தான் இருப்பாள்
உன் அந்தரங்கத்திற்கு .

அருவருப்பான வார்த்தையை
அவன் முன் வசைபாடிவிட்டேன் .
இப்படி அசிங்கமானவளா நான்
சற்று
தடுமாறி விட்டேன் .

தரம்கெட்டவனுக்கு
தங்கை என்ன
தமக்கை என்ன
பார்வையில் அனைவரும்
தாசிகள் தான்
இதில்
தவறேன் நான் இழைத்தேன்
தாயை இழுத்து .?

பெண்மையின் பெருமையை
மறந்து
பொறுமை இழந்தேனா .?
புனிதமான தாய்மையை
பொய்யாய் இகழ்ந்தேனா .?

பெற்றவள்
ஈன்ற பொழுதினில்
கண்ணே ..கனியமுதே என்றல்லவா
அணைத்து இருப்பாள்
காடையனே களவானியே என்றா
வளர்த்து இருப்பாள் .

மன்னித்து விடுங்கள் அன

மேலும்

ஈனப்பிறவிகளிடம் வார்த்தைகளில் பயனில்லை! அறுத்தெறிவோம், வெறிபிடித்தலையும் அவன் அங்கங்களை! 30-Aug-2015 11:39 am
அசந்துட்டேன்.. என்ன ஒரு சிந்தனை..விரும்கிறேன் வீர தமிழச்சியே.. 29-Aug-2015 4:00 pm
வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி முடிக்க போவதில்லை.... வார்த்தைகளில் வந்ததை வாழ்க்கைக்குள் வர வைப்போம்... வாழ்த்துக்கள் தோழியே.... 27-Aug-2015 10:50 am
நன்றி நன்றி 25-Aug-2015 11:52 am
வேலணையூர் சசிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2015 2:31 am

காலத்தின் ஓட்டத்தை
நமக்கு உணர்த்தும்
அறிவியலின் ஆளுமை

மேலும்

வேலணையூர் சசிவா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2015 8:30 am

அதோ வருகின்றாள்
விழி எனும் வில் சுமந்த
என் மணப்பெண் .
நொடிப்பொழுதில் என்னை வீழ்த்தும்
கொலைகாரி .

உதட்டசைவில் என்னை அடக்கும்
சர்வதிகாரி .
கொடிஇடை அசைத்து
என்னை முடமாக்கும் கொடுமைக்காரி .

சத்தம் இன்றி யுத்தம் செய்யும் தீவிரவாதி .
சிரிப்பிலே சிறைப்பிடிக்கும்
சூனியக்காரி .

மதியை மதி மயக்கும்
மாயாவி
மலர்களும் மண்டியிடும்
அவள் முன் சேயாகி .

புற்கள் சுமக்கும் அவள் பாதம்
சுகமென்று .
புழுக்கள் நினைக்கும் அவள் காலால் மரித்தால் சுவர்கமென்று.

காற்றுக்கும் காதலிக்க கற்றுகொடுப்பாள்
கடல் அலைகளையும் கவிதைகள் பாடவைப்பாள்.

கண்ணில் என்முகம் காணும்வரை
கடவுளாய் அனைவரு

மேலும்

நன்றி நன்றிகள் . 02-Nov-2015 9:20 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 9:19 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 9:17 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 9:16 pm
வேலணையூர் சசிவா - வேலணையூர் சசிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2015 2:48 pm

குடும்பம் இருந்தும்
குப்பைகளாய் வீதிகளில்
கோணிபைகளை போர்வைகளாய்
கந்தல் ஆடைகளை உடையாய்

ஏமாற்றங்கள் நிறைந்தவர்கள்
எதனால் இந்நிலையில்
உடன்பிறப்புகள் இல்லையோ ?
உருத்துகள் தான் இல்லையோ ?

புத்தி பேதலித்ததானால்
தெருவோர பிணங்களோ ?
தெருவோரம் வந்ததனால்
புத்தி பேதலித்ததுவோ?

பசியினால் பாதி உயிர்
பிணியினால் பாதி உயிர்
பிணங்களாய் சாலையோரத்து
நாய்களுக்கு உணவாய்

எத்தனை ஆசிரமங்கள் இருந்தும்
ஏன் இவர்கள் இந்நிலையில்
மனநோய் மருத்துவமனைகள்
மயானம் ஆகிவிட்டதா இவர்கட்கு

மானிட பிறவிகளே
உறவுக்கு மரியாதை செய்யுங்கள்
உதறிவிடாதீர்கள் வீதிக்கு
உதாசினப்படுத்தாதீர்கள் எவரையும்

மேலும்

நன்றி தோழரே 09-Jul-2015 1:55 am
எவ்வளவு உணமைகளை சொல்லி விட்டு போகிறது படைப்பு... சிறப்பு தோழரே... வாழ்வின் நெறிமுறைகளை சொல்லி தருகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Jul-2015 12:37 am
அவர்கள் அப்படி அலைய காரணம் கூட அன்புதான் தோழரே 08-Jul-2015 4:21 pm
நல்ல வரிகள் 08-Jul-2015 3:51 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (16)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (17)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே