வேலணையூர் சசிவா- கருத்துகள்

புன்னகை பூக்கும் இடம்
நண்பர்கள் கூடுமிடம்
நக்கல்களும் கிண்டல்களும்
நிறைந்திருக்கும் வாழ்த்துக்கள் தோழி

அனுபவத்தின் விளைவா அல்லது
அனுபவித்தவரை பார்த்ததால் வந்த விளைவா
அருமை தோழி

எழுத்து நடை அழகு வளர்வதற்க்கு வாழ்த்துக்கள் சகோதரரே

அருமையாய் கதை நகர்கிறது கற்பனைதிறனை அதிகப்படுத்தி எதிர்பார்ப்புகளை கூட்டி சுவை சேருங்கள் வாழ்த்துகள் தம்பி

புரட்சியில் புதிய பாரதம் எழிச்சி பெறட்டும்

என் வேண்டுதலுக்கு ஏற்ப்ப தங்கள் படைப்பு அமைந்தமைக்கு நன்றிகள் தோழி வாழ்த்துகள்

தரம்கெட்ட தறுதலை வம்சத்துக்கு
தரமான சவுககடி வரிகள்கொண்டு
தண்டனை அளிக்கப்பட்டது
தாரம் தவிர்த்து மற்ற மாதுமேல்
தவறான பார்வைகொண்டால்-அவன்
தரணியில் வாழும்
தகுதியற்றவன் ஆவான்
தற்குறி இளைஞரே தம்
தவறை திருத்தவில்லை எனில்
தமக்குரிய தண்டனை தவிர்க்க முடியாது
தாய்மையின் பெருமைதனை
தர்மத்தின் நிலையில் காப்போம்




கனவுகாணும் காளையர் மனதிற்க்கு தமது படைப்பு ஓர் கள்ளசாவி

எமது கவனகுறையை எமக்கு உணர்த்திய படைப்பு அருமை

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமீண்டும் வருக

அழகிய ஒப்பிடுகள் அசத்துங்க தோழா

தம் ரசனைக்கு நன்றி தோழரே மீண்டும் வருக ஊக்கம் தருக

பெண்ணாய் பிறந்து விட்டாள் போர்களங்கள் தான் இவ்புவிவாழ்வு தடைகள் தாண்டி சாதனைகள் புரிபவள்தான் பெண்.
பெண்மீது படும் ஒவ்வெறு பார்வையையும் அதனால் அவள் மனதளவில் ஏற்படும் அறுவறுப்பான உணர்வையும் கவியாய் வடித்துள்ளீர் வாழ்த்துகள்
ஓர் சிறிய வேண்டுகோள்
இப்படிப்பட்ட ஆடவர் முகத்தில் கரிபூசி
சவுக்கடி கொடுப்பது போன்ற அனல் கக்கும் படைப்பு ஒன்றை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்

ரசனை மிக்க படைப்பு தொடருங்கள் சுவைப்போம்

கதையின் நகர்வு அருமை தொடக்கம் முதல் இறுதிவரை அழகு


வேலணையூர் சசிவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே