கைபேசி

காற்றுக்கு தான்
நன்றி கூறுகிறேன்
தினம் உன்குரல் என்னிடம்
சேர்ப்பதால் கைபேசியில்

எழுதியவர் : வேலணையூர் சசிவா (14-Jul-15, 3:35 pm)
Tanglish : kaipesi
பார்வை : 428

மேலே