இதுதான் விதியா

எடுப்பது பிச்சை
என்பது கூட
அறியாமல்
புன்முகத்தோடு
கையேந்தும்

அந்த பிஞ்சு
முகத்தில்
எப்படி
காண்பது
"இறைவனை"..!!!


குழந்தையும்
தெய்வமும்
ஒன்று.????

எழுதியவர் : பார்த்திப மணி (28-Jul-15, 4:47 pm)
Tanglish : ithuthaan vithiyaa
பார்வை : 186

மேலே