சித்ரா சதிஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சித்ரா சதிஷ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  31-Dec-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Jul-2016
பார்த்தவர்கள்:  237
புள்ளி:  12

என்னைப் பற்றி...

எனக்கு கவிதை எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும்

என் படைப்புகள்
சித்ரா சதிஷ் செய்திகள்
சித்ரா சதிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2017 11:50 pm

"அச்சமில்லை அச்சமில்லை ......"
முண்டாசு கவி பாடினான்
அன்று....!
"அச்சமில்லை அச்சமில்லை ....!"
மூர்க்கர்கள் பாடுகிறார்கள்
இன்று...!
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
பழமொழி...!
சட்டம் குற்றவாளிகளை
இறந்த பின்பும் கொல்லாது
புதுமொழி...!
அறத்தினை காக்க
அச்சிட்டான் காந்தியை - எம்
பாட்டன்
இன்றோ...!
அரக்கனை காக்க
அலைகிறான் பெட்டிகளில் - எம்
அண்ணல் காந்தி
சட்டம்
இந்தியாவில் நாணலாய் வளைகிறது
தமிழ்நாட்டில் தங்கமாய் உருகுகிறது
"கரண்சி நோட்டில்
கானல் நீராய் கரைகிறது-எம்
சட்டம் "

மேலும்

சித்ரா சதிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2017 11:45 pm

"அச்சமில்லை அச்சமில்லை ......"
முண்டாசு கவி பாடினான்
அன்று....!
"அச்சமில்லை அச்சமில்லை ....!"
மூர்க்கர்கள் பாடுகிறார்கள்
இன்று...!
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
பழமொழி...!
சட்டம் குற்றவாளிகளை
இறந்த பின்பும் கொல்லாது
புதுமொழி...!
அறத்தினை காக்க
அச்சிட்டான் காந்தியை - எம்
பாட்டன் ...!
இன்றோ...!
அரக்கனை காக்க
அலைகிறான் பெட்டிகளில் - எம்
அண்ணல் காந்தி...!
சட்டம்
இந்தியாவில் நாணலாய் வளைகிறது
தமிழ்நாட்டில் தங்கமாய் உருகுகிறது
"கரண்சி நோட்டில்
கானல் நீராய் கரைகிறது-எம்
சட்டம் "

மேலும்

சித்ரா சதிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2017 11:30 pm

"அச்சமில்லை அச்சமில்லை ......"
முண்டாசு கவி பாடினான்
அன்று....!
"அச்சமில்லை அச்சமில்லை ....!"
மூர்க்கர்கள் பாடுகிறார்கள்
இன்று...!
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
பழமொழி...!
சட்டம் குற்றவாளிகளை
இறந்த பின்பும் கொல்லாது
புதுமொழி...!
அறத்தினை காக்க
அச்சிட்டான் காந்தியை - எம்
பாட்டன்
இன்றோ...!
அரக்கனை காக்க
அலைகிறான் பெட்டிகளில் - எம்
அண்ணல் காந்தி
சட்டம்
இந்தியாவில் நாணலாய் வளைகிறது
தமிழ்நாட்டில் தங்கமாய் உருகுகிறது
"கரண்சி நோட்டில்
கானல் நீராய் கரைகிறது-எம்
சட்டம் "

மேலும்

சித்ரா சதிஷ் - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

நினைவுகள் ஒரு மனிதனை முழுமையாக்குபவை. இந்த உலகம் நம்மைக் கைவிட்ட பொழுதுகளில், இந்த நினைவுகளை மீட்டியே நம்மால் உயிர்வாழ முடியும். ஒவ்வொரு தனிமனிதனின் வரலாறும் அவன் நினைவுகளிலிருந்தே உருக்கொள்ளும். அப்படியாயின் ஒருசேரப் பார்த்தால், அவை மனித குலத்தின் வரலாறும்தான்.

குழந்தைப் பிராயத்தின் நினைவுகள், பள்ளி செல்லத் துவங்கிய தருணங்கள், பள்ளி செல்லும் காலங்களில் நிகழ்ந்த சுவாரசியத் தருணங்கள், பள்ளி நண்பர்கள், ஆசிரியர்கள், கல்லூரிக் காலங்கள், சிறுவயது காதல், பதின்பருவக்காதல், கல்லூரி அழிச்சாட்டியங்கள், நட்பு, காதல், பகை, அழுகை, முதல் வேலை, முதல் சம்பளம், முதல் முத்தம், முதல் குழந்தை என பல நினைவுகளை உ

மேலும்

மின்னஞ்சல் முகவரியை உங்களுக்கு உங்கள் உள்பெட்டியில் அனுப்புயிருக்கிறேன். நன்றி. 27-Nov-2017 11:35 am
Hi send ur email id. 25-Nov-2017 11:00 am
மின்னஞ்சல் முகவரியை உங்களுக்கு உங்கள் உள்பெட்டியில் அனுப்புயிருக்கிறேன். நன்றி. 24-Nov-2017 5:40 pm
மேலே உள்ள படத்தில் மின்னஞ்சல் முகவரி தெளிவாக இல்லை. எனவே அதை பதிவில் சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 23-Nov-2017 5:20 pm
சித்ரா சதிஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2017 4:54 pm

என்னவளின்
அழகை வர்ணிக்க
தேடினேன் கம்பனை.....
நாடினேன் கவி பேரரசை.....
என்னவென்று சொல்ல...!
நெற்றியில் மின்னும்
சாந்து பொட்டினையா...!
ராமன் வளைத்த வில்லென
இரு புருவத்தினையா....!
என்னை.....
குத்தி இழுக்கும்
குண்டூசி கண்களையா...!
அஞ்சுகம் கொஞ்சும்
செவ்வாயின் அமுதினையா....!
தாழம்பூ அலங்கரித்த
சிகையின் அழகினையா...!
என்னவளே....
புயலும் தென்றலானதடி -உன்
கொடி இடை அழகில்!
வானவில்லும் வலையுதடி-உன்
வண்ண புடவையில்!
அன்னப்பறவையும் அன்னாந்து பாக்குதடி -உன்
அன்ன நடையில்!
கொல்லுதடி உன் அழகு
காளையர்களை மட்டும் அல்ல
கன்னியர்களையும் தான்.....!

மேலும்

சித்ரா சதிஷ் - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2017 8:57 am

தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்கி வழிந்திட...

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..!

மேலும்

புதுமைகளால் மக்களின் வாழ்க்கை இனிதே செழிக்கட்டும் 29-Jan-2017 10:25 am
இனிய நன்றிகள் ஐயா....உங்களுக்கும் உரித்தாகட்டும்! 14-Jan-2017 9:39 pm
தை திருநாள் வாழ்த்துக்கள் சகி 14-Jan-2017 8:27 pm
இனிய நன்றிகள் தோழி....உங்களுக்கும் உரித்தாகட்டும்! 14-Jan-2017 6:53 pm
சித்ரா சதிஷ் - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

வாசகர்களுக்கு வணக்கம்,

இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி வருடாவருடம் டிசம்பர் - ஜனவரியில் கதைகளுக்கான இந்த சங்கமம் நடந்துகொண்டே இருக்கும். பெரிய படிகளின் தொடக்கமாக இதனை கருதுகிறோம். வழக்கம்போல் உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கதைகள் நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. பெற்றோர்களிடம், தாத்தா பாட்டிகளிடம், நண்பர்களிடம், காதலியிடம், குழந்தைகளிடம் என நாம் அனைவரிடமும் எப்போதும் ஏதோ ஒரு கதையை பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். கதைகளின் மாயச் சுழலில் தப்பித்தவை என அநேகமாக எதுவுமில்லை. ஆம். இது கதை சூழ் உலகு. கதைகளாலேயே இவ்வுலகம் சுழல்கிறது.

இன்று நாம் வாழ்வது நாளை இ

மேலும்

இந்த கதை போட்டிக்கு இனிமேல் படைப்பை சமர்பிக்க இயலுமா தோழரே... 03-Jan-2017 4:08 pm
சிறுகதையில் மின்னஞ்சல் முகவரியை இணைக்க முடியாது ,இணைப்பது எழுத்து விதிகளுக்கு புறம்பானதாகும் ,ஆதலால் என்னுடைய செல்பேசி என்னை இணைத்துள்ளான் ,மின்னஞ்சலை உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன் .. 14-Dec-2016 12:38 pm
திலீபன் பா அவர்களே!, கதையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடும்படி கேட்டுக் கொள்கிறேன். 10-Dec-2016 10:19 pm
நாங்கள் எழுதும் கதைகளை மின்னஞ்சல் மூலமாக மட்டும் தான் அனுப்ப வேண்டுமா எழுதும் கதைகளை இங்கேயே நேரடியாக பதிவு செய்து கொள்ளலாமா 28-Nov-2016 10:47 pm
சித்ரா சதிஷ் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

நீங்கள் போக விரும்பும் வெளிநாடு எது ?
எதற்காக அங்கே போக வேண்டும் என நினைக்கிறீர்கள் ?
உங்கள் வெளிநாட்டு அனுபவங்கள் .
யாருடன் போக விரும்புகிறீர்கள் ?


உங்கள் படைப்பு கவிதை , கதையாக இருக்கலாம்.

மேலும்

நன்றி தோழரே 03-Jan-2017 3:59 pm
வாழ்த்துக்கள் 19-Nov-2016 8:47 am
மனம் கனிந்த நன்றிகள் தோழரே 18-Nov-2016 2:20 pm
முதல் பரிசு பெற்ற கவிதை - ஜப்பான் (Chithra Sathish) 10-Aug-2016 18-Oct-2016 8:42 pm
சித்ரா சதிஷ் - சித்ரா சதிஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2016 8:42 pm

அரும்புகள் மலர்வது
அன்னக்கிளி கூந்தலுக்காகத்தான்...
குங்குமம் ஏங்குவது
குறிஞ்சியின் நெற்றிக்காகத்தான்...
வளையல்கள் குலுங்குவது
வஞ்சியவள் கைகளுக்காகத்தான்...
வண்ணத்துபூச்சியின் பட்டு நூல்களெல்லாம்
வாகைபூவின் வண்ண உடலுக்காகத்தான்...
இயற்கையின் வனப்பெல்லாம்
பெண்ணின் அழகிற்கா?
பெண்ணின் அழகிற்கு
இயற்கையா?
மங்கையின் மாங்கல்யம்
மண்ணில் வீழ்ந்தால்-அவளின்
அடையாளம் எங்கே வீழ்கிறது?
பெண்ணிற்கு பொட்டு வைத்தவன்
விதவைக்கு வைக்க மறந்தான்
பொட்டை...
முதுமையின் கொடுமையை
தாங்க ஓர் துணை வேண்டும்....
காதலுக்கு மட்டும்தான்
காமத்திற்கு அல்ல .......
விதவை மறுமணம் ...........!

மேலும்

அருமை தோழி 29-Nov-2017 1:46 pm
சித்ரா சதிஷ் - ப சண்முகவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2016 2:15 pm

கண்ணீர்:
இறங்கள் எழுத நினைத்தேன்
இதயம் வலித்தது
இமைகள் மூடி வர்ணித்தேன்
வடித்ததோ கண்ணீர்
முதல் முறையாக எழுத நினைத்தேன்
இறைவனுக்கு கடிதம்
நீ படைத்த பொருளை நீயோ
பெற்று கொண்டயாயென
அவர் செதுக்கிய வார்த்தைகள்
இன்னும் வருடுகிறது நெஞ்சை
அவர் பிரிவை கேட்ட
இதயங்கள் கூட அறவில்லை இன்னும்
அவர் மறைந்து விட்டர் என்று
எழுதும் எழுதுகோல் கூட
கண்ணீர் கசைந்தது….
அக்கவிஞனை எண்ணி

மேலும்

அவர் மறைந்தாலும் என்றும் நம் நெஞ்சங்களில் நீங்காது வாழ்ந்திடுவார்...அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் ஒன்றாக இறைவனை பிரார்த்தனை செய்வோம்........ 16-Aug-2016 12:16 pm
சித்ரா சதிஷ் அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Aug-2016 7:31 pm

அழகிய தமிழ் மகள்-இவளோ!
அகிலம் போற்றும் அழகியோ!
பாரினில் உலா வரும் பால் நிலவோ !
பார்ப்போர் ரசிக்கும் ராணியோ!
என்
கனவு கன்னியோ...!

கார்மேக கூந்தலில் சூடிய
மலரில் உதிர்ந்த துகள்கள் தான்
விண்மீன்களோ ...!

பூங்குவளை விழியில் மிதக்கும்
மீன்களை பிடிக்க துடிக்கும்
வில்லென இரு புருவங்கள்...!

மாதுளை கன்ன சதுப்பில்
மயங்காத காளை உண்டோ ...!

பச்சரிசி பற்களை குவித்த
குங்குமப்பூ இதழை பாலில்
கலந்த தித்திப்புதான்
புன்னகையோ...!

செங்காந்தள் பூவின் இதழ் போன்ற
விரல்களை பிடித்து
நடைபழக விரும்பும்
நாணல்கள்...!

வாழைக்குருத்து காலில் விழும்
வஞ்சிக்கோட்டை வாலிபர்கள்...!

மேலும்

மனம் கனிந்த நன்றிகள் ........... 19-Aug-2016 2:05 pm
போட்டியில் பரிசு வென்றமைக்கு என் வாழ்த்துக்கள். தமிழ் மகள் இத்தனை அழகா என வியக்கிறேன் 19-Aug-2016 11:49 am
நன்றி தோழி எல்லாம் தங்களின் ரசனை ............. 16-Aug-2016 7:47 pm
இரண்டாம் பரிசு வென்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி...இன்னும் பல வெற்றிகளை பெற்றிடவும் என் அகம் மலர்ந்த வாழ்த்துக்கள்...... 16-Aug-2016 5:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

கதிர்

கதிர்

சென்னை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
அருண்

அருண்

இலங்கை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருண்

அருண்

இலங்கை
கதிர்

கதிர்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
அருண்

அருண்

இலங்கை
மேலே