கண்ணீர்
கண்ணீர்:
இறங்கள் எழுத நினைத்தேன்
இதயம் வலித்தது
இமைகள் மூடி வர்ணித்தேன்
வடித்ததோ கண்ணீர்
முதல் முறையாக எழுத நினைத்தேன்
இறைவனுக்கு கடிதம்
நீ படைத்த பொருளை நீயோ
பெற்று கொண்டயாயென
அவர் செதுக்கிய வார்த்தைகள்
இன்னும் வருடுகிறது நெஞ்சை
அவர் பிரிவை கேட்ட
இதயங்கள் கூட அறவில்லை இன்னும்
அவர் மறைந்து விட்டர் என்று
எழுதும் எழுதுகோல் கூட
கண்ணீர் கசைந்தது….
அக்கவிஞனை எண்ணி