நான் சொல்ல வந்தது வேறு

இரத்தம் சொட்ட இறகுகளை வெட்டி
இரும்பு கூண்டுக்குள் அடைத்து விட்டேன்
நேற்று வானம் அளந்த பறவைகளை
சரி.. அது கிடக்கிறது.
நான் சொல்ல வந்தது வேறு
"இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்"

எழுதியவர் : மணி அமரன் (15-Aug-16, 2:39 pm)
சேர்த்தது : மணி அமரன்
பார்வை : 75

மேலே