பொங்கல் வாழ்த்து

தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்கி வழிந்திட...

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்..!

எழுதியவர் : அன்புடன் சகி (14-Jan-17, 8:57 am)
Tanglish : pongal vaazthu
பார்வை : 5304

மேலே