சித்ரா சதிஷ்- கருத்துகள்

தைத்திருநாள் வாழ்த்துக்கள் தோழி

இந்த கதை போட்டிக்கு இனிமேல் படைப்பை சமர்பிக்க இயலுமா தோழரே...

மிக்க மகிழ்ச்சி தோழரே......

வணக்கம் தோழரே உங்களின் மின் அஞ்சலை எனக்கு கூறுங்கள் நன்றி தோழரே @ sureshraja

மனம் கனிந்த நன்றிகள்

அழியாதவைகள்தான் ...... வாழ்த்துக்கள்

போட்டியில் கலந்து கொண்ட தோழர்களுக்கும் வெற்றி பெற்ற தோழர்களுக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.....

மனம் கனிந்த நன்றிகள் ...........

நன்றி தோழி எல்லாம் தங்களின் ரசனை .............

நன்றி தோழர்களே ..........

மிக அருமை தோழரே .....ஒவ்வொரு வரியிலும் சொக்கி போனேன் .....

நன்றி தங்களின் வார்த்தைகள் என் கவிக்கு உயிர் தருகிறது ........

மிகவும் அருமையான கவிதை
காதலின் வலி இதமான பதத்தில்
கனமாக தெரிகிறது

தங்களின் கருத்துக்கள் என்பேனாவின் மை ஊற்றுக்கள்.நன்றி .....

நன்றிகள் சமர்ப்பணம் இந்த கவிகளுக்கு


சித்ரா சதிஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே