கனவு காணுங்கள்

வெற்றியில் விழா எடுப்பது அன்றி
தோல்வியிலும் துவளாதிருந்து.....
அனைத்தையும் தனக்குச்சொந்தமாக்காமல்
தன்னை அனைவருக்கும் சொந்தமாக்கி....
"இந்திய வல்லரசாக "
முயற்சி எடுங்கள்
மாணவ செல்வங்களே ....
வருங்கால மன்னர்களே ....
"கனவு காணுங்கள்"
சுதந்திரமாக -இந்தியா
சுதந்திரம் பெற ........!

எழுதியவர் : சித்ரா சதிஷ் (8-Aug-16, 3:47 pm)
Tanglish : kanavu kaanunkal
பார்வை : 269

மேலே