யார் இதை தடுப்பது

பண்பாடுகள் நிலைத்திடும்
நல்லையம்பதியினின்
சனனதியிலே
மேலைத்தேய பறவைகள்
கீழ் படிந்துடை உடுகையிலே
கீழைதேய பூர்விக பறவைகள்
அறைகுறையாக பறக்கின்றன
பூர்வீக குடிகள் இன்று மேலைத்திய
மோகத்தில் துடிக்கையிலே
அதன் குஞ்சுகள் பிறழ்வது
இயற்கையின் விதிதனே
யார் இதை தடுப்பது