மயக்கம்

என்
நண்பர்கள்
அனைவரும்
முகநூல்
மயக்கத்தில்
நான்
மட்டும்
என்னவள்
முக
அழகின்
மயக்கத்தில்

எழுதியவர் : ராகுல் கலையரசன் (8-Aug-16, 4:04 pm)
Tanglish : mayakkam
பார்வை : 90

மேலே