காதல்

காட்டாற்று வெள்ளமென
அலைமோதும் என்
கண்கள் ....
மின்னலென வரும்
உன் ஒரு நொடி
வருகைக்காக ...........!

எழுதியவர் : சித்ரா சதிஷ் (8-Aug-16, 3:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 108

மேலே