ஜப்பான்

மண்ணில் வீழ்வது
தவறல்ல...
வீழ்ந்தும் எழாமல் இருப்பதுதான்
தவறு....
வாழ்வில் தோல்விகள்
அசிங்கம் இல்லை......
தோல்விக்கான காரணம் அறியாமல் இருப்பதே
அசிங்கம்.....
நிலத்தில் வீழ்ந்தவுடன்
உயிர்மாய்க்கும் மீனல்ல-நான்
நீரிலும் நிலத்திலும் வாழும்
இருவாழ்வி தவளையும் அல்ல
எத்தனை துண்டுகளாய்
வெட்டினாலும்.....
தழைத்து வரும்
உயிரினம் ......
நான்தான் ஜப்பான்...!
வளர்ச்சி மனிதனின்
உயரத்தில் அல்ல....
அவனின் முன்னேற்றத்தில் ...!
நான் போக விரும்பும் வெளிநாடு ஜப்பான்....