சபியா காதர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சபியா காதர் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 01-Sep-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 16 |
நான் சபியா காதர். இலங்கை பிறப்பிடம். வாசிக்க மற்றும் எழுத மிகவும் பிடிக்கும். எனது படைப்புக்கள் எழுத்து.காம் இல் பார்வையிடலாம். அதுபோல் நீர்மை வலைத்தளத்தின் எனது எழுத்தாளர் பக்கம் https://www.neermai.com/author/shafiya/ பார்வையிடலாம். படைப்புக்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டும் வாசகர்களை பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
திருமண அமைப்பு முறைதான் எத்தனை வித்தியாசமானது. சில எதிர்த் துருவங்களும், ஒத்த துருவங்களும் கூடவே ஒத்துப் போகும் துருவங்களும் திருமணத்துக்குள் பிணைக்கப் பட்டு விடுகின்றன. ஆரம்பத்தில் கணவன் மனைவியின் ஈர்ப்பும் சுவாரஷ்யங்களும் தொட்டுக் கொள்ளும் சங்கேத பாஷைகளும் தீர்ந்த பின் மீதமுள்ள வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதுதான் என்னவாக இருக்கும்? ஆனாலும் அவர்களிடத்தில் பேசித் தீர்க்க தினமும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அக்கறை, புரிந்துணர்வு, சக தர்மம், கூடவே பெறவும் கொடுக்கவுமான நேசம். ஒரு பெண்ணின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புதான் என்னவாக இருக்கும்? மரியாதை. எப்போதும் எந்த நிலையிலும் நான் உன்னை கண்ணியப
இன்றைய
நாளைப் போல
துரதிர்ஷ்டமான
இல்லை
அதிர்ஷ்டம்
குறைந்த
நாட்களை
சந்திக்கும் போதெல்லாம்
நான் உன்னையே
நினைவு கூர்கிறேன்
சாலை நீண்ட
இந்த
பஸ் பயணங்களிலும்
எனை கடந்து போகும்
காதல் ஜோடிகளிலும்
இந்த நாவல் முழுக்க
பின்னிக் கிடக்கும்
ஹீரோயிஸத்திலும்
நீயே இருப்பதாய்
உணர்கிறேன்
இங்கு எதுவும்
புதிதாக இல்லை
சபாஷ் போட்டு
ரசிக்குமளவு
நட்புக் கூட
நெருக்கமாயில்லை
இப்போதெல்லாம்
அறிமுக புன்னகைகளில் கூட விகல்பமிருப்பதாய் தான்
உணர்கிறேன்
யாரையும்
நிமிர்ந்து பார்க்கக்கூட பிடிக்கிறதாயில்லை
என் உலகத்துக்குள்
புதிதாய் பிரவேசிப்பவர்களிலும் நாட்டமில்லை
எனக்குத் தெரியும்
என் சந்தோஷமானது
இன்றைய
நாளைப் போல
துரதிர்ஷ்டமான
இல்லை
அதிர்ஷ்டம்
குறைந்த
நாட்களை
சந்திக்கும் போதெல்லாம்
நான் உன்னையே
நினைவு கூர்கிறேன்
சாலை நீண்ட
இந்த
பஸ் பயணங்களிலும்
எனை கடந்து போகும்
காதல் ஜோடிகளிலும்
இந்த நாவல் முழுக்க
பின்னிக் கிடக்கும்
ஹீரோயிஸத்திலும்
நீயே இருப்பதாய்
உணர்கிறேன்
இங்கு எதுவும்
புதிதாக இல்லை
சபாஷ் போட்டு
ரசிக்குமளவு
நட்புக் கூட
நெருக்கமாயில்லை
இப்போதெல்லாம்
அறிமுக புன்னகைகளில் கூட விகல்பமிருப்பதாய் தான்
உணர்கிறேன்
யாரையும்
நிமிர்ந்து பார்க்கக்கூட பிடிக்கிறதாயில்லை
என் உலகத்துக்குள்
புதிதாய் பிரவேசிப்பவர்களிலும் நாட்டமில்லை
எனக்குத் தெரியும்
என் சந்தோஷமானது
நான் பார்க்கும்
மனிதர்கள் எல்லாம்
விநோதமாயிருக்கிறார்கள்
அவர்களுக்கு
இரட்டை நாக்கிருக்கிறது
உடம்பெல்லாம் கண்களும்
மூக்கு நீண்டுமிருக்கிறது
நான் ஒரு வேளை கனவு காண்கின்றேனோ
Am I in wonderland.....
இல்லை
என்பது போல்
ஒரு சிலர் வந்து
செல்கிறார்கள்
என்னோடு இயல்பாய்
பேசி சிரித்தபடி
கை குலுக்கி
தலை தடவி
தோள் பற்றி
கன்னத்தில் முத்தமிட்டு
கலைந்தும் செல்கிறார்கள்
அவர்களின் பரிச்சயம்
மேகக் கூட்டத்தைப்
போலிருக்கிறது
நிரந்தரமற்றதாயும்
காற்றடிக்கையில்
கலைந்து விடுவதாயும்..
மறுபடியும்
விநோத மனிதர்கள் வருகிறார்கள்
அவர்களின் கைகுலுக்கும்
முயற்சி
என்னை உற்சாகப் படுத்துவதாயில்லை
நான் பார்க்கும்
மனிதர்கள் எல்லாம்
விநோதமாயிருக்கிறார்கள்
அவர்களுக்கு
இரட்டை நாக்கிருக்கிறது
உடம்பெல்லாம் கண்களும்
மூக்கு நீண்டுமிருக்கிறது
நான் ஒரு வேளை கனவு காண்கின்றேனோ
Am I in wonderland.....
இல்லை
என்பது போல்
ஒரு சிலர் வந்து
செல்கிறார்கள்
என்னோடு இயல்பாய்
பேசி சிரித்தபடி
கை குலுக்கி
தலை தடவி
தோள் பற்றி
கன்னத்தில் முத்தமிட்டு
கலைந்தும் செல்கிறார்கள்
அவர்களின் பரிச்சயம்
மேகக் கூட்டத்தைப்
போலிருக்கிறது
நிரந்தரமற்றதாயும்
காற்றடிக்கையில்
கலைந்து விடுவதாயும்..
மறுபடியும்
விநோத மனிதர்கள் வருகிறார்கள்
அவர்களின் கைகுலுக்கும்
முயற்சி
என்னை உற்சாகப் படுத்துவதாயில்லை
நான் பார்க்கும்
மனிதர்கள் எல்லாம்
விநோதமாயிருக்கிறார்கள்
அவர்களுக்கு
இரட்டை நாக்கிருக்கிறது
உடம்பெல்லாம் கண்களும்
மூக்கு நீண்டுமிருக்கிறது
நான் ஒரு வேளை கனவு காண்கின்றேனோ
Am I in wonderland.....
இல்லை
என்பது போல்
ஒரு சிலர் வந்து
செல்கிறார்கள்
என்னோடு இயல்பாய்
பேசி சிரித்தபடி
கை குலுக்கி
தலை தடவி
தோள் பற்றி
கன்னத்தில் முத்தமிட்டு
கலைந்தும் செல்கிறார்கள்
அவர்களின் பரிச்சயம்
மேகக் கூட்டத்தைப்
போலிருக்கிறது
நிரந்தரமற்றதாயும்
காற்றடிக்கையில்
கலைந்து விடுவதாயும்..
மறுபடியும்
விநோத மனிதர்கள் வருகிறார்கள்
அவர்களின் கைகுலுக்கும்
முயற்சி
என்னை உற்சாகப் படுத்துவதாயில்லை
நீயும் நானும்
எந்தப் புள்ளியில்
ஒன்றித்துப் போவோம் எனத்
தெரியவில்லை
நீ ஷேகுவராவை பற்றிப்
பேசுகையில்
நான் பிக்காஸோவைப்
பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பேன்
நான் நம்
குடும்பச் சிக்கல்களுக்கு
விடை தேடிக் கொண்டிருக்கையில்
நீ
உலக அரசியலின்
காய் நகர்த்தல்களை
விமர்சித்துக் கொண்டிருப்பாய்
உன்னால் மட்டுமே
பௌர்ணமி பரவிய
கடல் இரவில்
கெபிடலிஸ்ம் பற்றியும்
லிபரல் வாதத்தையும்
எனக்கு
விளங்க வைக்க முடியும்
முன்பெல்லாம்
என் கவலைகள்
இரண்டு மாதமாய் நீரூற்றும்
ரோஜாச் செடி
ஏன் பூக்கவில்லை
என்பதோடு நின்றுவிடும்
ஆனால் இப்போது
அதைத் தாண்டிய உலகம்
காட்டியிருக்கிறாய்
என் மூளை மடிப்புக்
நீயும் நானும்
எந்தப் புள்ளியில்
ஒன்றித்துப் போவோம் எனத்
தெரியவில்லை
நீ ஷேகுவராவை பற்றிப்
பேசுகையில்
நான் பிக்காஸோவைப்
பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பேன்
நான் நம்
குடும்பச் சிக்கல்களுக்கு
விடை தேடிக் கொண்டிருக்கையில்
நீ
உலக அரசியலின்
காய் நகர்த்தல்களை
விமர்சித்துக் கொண்டிருப்பாய்
உன்னால் மட்டுமே
பௌர்ணமி பரவிய
கடல் இரவில்
கெபிடலிஸ்ம் பற்றியும்
லிபரல் வாதத்தையும்
எனக்கு
விளங்க வைக்க முடியும்
முன்பெல்லாம்
என் கவலைகள்
இரண்டு மாதமாய் நீரூற்றும்
ரோஜாச் செடி
ஏன் பூக்கவில்லை
என்பதோடு நின்றுவிடும்
ஆனால் இப்போது
அதைத் தாண்டிய உலகம்
காட்டியிருக்கிறாய்
என் மூளை மடிப்புக்
"டெலீஷா
நீ இன்று
அதிகம் அழகாய் இருக்கிறாய்"
அவன்
அந்த வார்த்தைகளை
சொல்லி முடிப்பதற்குள்
வெட்கத்தோடு அதிகம்
போராட வேண்டியிருந்தது
அவள்
ஆச்சரியத்தை அடக்கியபடி
மென்மையாய்
புன்னகைத்தாள்
அவனின் முகத்தில்
பரவியிருந்த டென்ஷனை
பார்க்கையில்
அவளுக்கு வியப்பாயிருந்தது
இத்தனை வருட
பரிட்சயத்தில்
முதன் முதலாய் அவளை
பாராட்டியது
அவளுக்கு மிகவும்
சந்தோஷமாகவுமிருந்தது
அவன் கைகளைப் பற்றி
மென்மையாய்
வருடிக் கொடுத்தாள்
அவனுக்கு
அந்த ஸ்பரிசம்
அந் நேரத்தில்
தேவைப்பட்டாற் போலிருந்தது
மெதுவாய் கைகளை
விடுவித்துக் கொண்டு
தன்னிடமிருந்த
பையிலிருந்து
தான்
பத்தி
"டெலீஷா
நீ இன்று
அதிகம் அழகாய் இருக்கிறாய்"
அவன்
அந்த வார்த்தைகளை
சொல்லி முடிப்பதற்குள்
வெட்கத்தோடு அதிகம்
போராட வேண்டியிருந்தது
அவள்
ஆச்சரியத்தை அடக்கியபடி
மென்மையாய்
புன்னகைத்தாள்
அவனின் முகத்தில்
பரவியிருந்த டென்ஷனை
பார்க்கையில்
அவளுக்கு வியப்பாயிருந்தது
இத்தனை வருட
பரிட்சயத்தில்
முதன் முதலாய் அவளை
பாராட்டியது
அவளுக்கு மிகவும்
சந்தோஷமாகவுமிருந்தது
அவன் கைகளைப் பற்றி
மென்மையாய்
வருடிக் கொடுத்தாள்
அவனுக்கு
அந்த ஸ்பரிசம்
அந் நேரத்தில்
தேவைப்பட்டாற் போலிருந்தது
மெதுவாய் கைகளை
விடுவித்துக் கொண்டு
தன்னிடமிருந்த
பையிலிருந்து
தான்
பத்தி
அறைக்குள் தாழிட்டு
திறக்கத் தெரியாமல்
கதறியழும் சிசுவை
தாழ்பாள் உடைத்து மீட்ட
பக்கத்து வீட்டு இளைஞன்..
பிள்ளைப் பேறின்
அபாயகட்டத்தில்
தாயையும் சேயையும்
காப்பாற்றி அறுவை சிகிச்சை
அறையிலிருந்து புன்முறுவலுடன்
வெளியே வந்த மருத்துவர்..
குடும்ப யாத்திரையில்
காட்டு மலைப்பாதையின்
கொண்டைஊசி திருப்பத்தில்
பழுதான வாகனத்தை
நொடிப்பொழுதில் சரிசெய்த
வழிப் போக்கர்..
காலை நடை சென்று
சாலையில் மயக்கமுற்ற
அப்பாவை மருத்துவமனையில்
சேர்த்தபின் தொலைபேசியில்
தொடர்பு கொண்ட
ஆட்டோ ஓட்டுனர்..
கோளாறு காரணமாக
பொட்டல் காட்டில்
மணிக்கணக்கில் நின்று
போன ரயில் பெட்டியில்
வயிற்றுவலியா
எப்போது
விடியும் என
காத்திருக்கும் நாட்கள்
இப்போதெல்லாம்
அதிகம்
சலித்து விட்டது
சுவர்க் கோழிகளும்
சில்லூறுகளும்
இரண்டாம் ஜாம நிலவும்
நட்சத்திரங்களும் மட்டுமே
எதிர்பார்ப்புகளில்
எஞ்சப்பட்ட தோழமை என
மிஞ்சி நிற்கிறது
பகலடிக்கும் வெப்பத்திற்கு
இரவு நடத்தும்
பரிதாப மழையைப் போல
இப்போது
அப்போது என
நகர்வுகள் சில
விடியல்களுக்கு
ஒத்திகை நடத்துகிறது
இராணுவப் போராளியின்
கண்ணீர் நனைந்த
கடிதங்கள் கடைசிவரை
தலையணையடியில்
உறங்கிக் கிடப்பதைப் போலவே
இந்த விடியா விடியல்களுக்கு
மனது
பழக்கப்பட்டு விட்டது
இதோ
எப்போதும் போலவே
விடியலுக்கான
அடுத்த ஒத்திகை..