ஜி ராஜன்- கருத்துகள்
ஜி ராஜன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [36]
- Dr.V.K.Kanniappan [17]
- யாதுமறியான் [17]
- கவின் சாரலன் [17]
மிக்க நன்றி சர்பான்
மிக்க நன்றி சர்பான்
மிக்க நன்றி நண்பரே !
மிக்க நன்றி நண்பரே !
மிக்க நன்றி
மிக்க நன்றி
சியாமளா மேடம் மற்றும் கற்குவேல் தோழருக்கு எனது நல்வாழ்த்துக்கள் !
எழுத்து தளத்தின் வழிகாட்டியாய் வளரும் கவிஞர்களை ஊக்குவித்து தமிழுக்குத் தொண்டாற்றும் திரு அகன் ஐயா அவர்களின் பிறந்தநாளான இன்று வாழ்வில் எல்லா நலன்களை பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் !
மிக்க நன்றி !
மிக்க நன்றி
நன்றி சர்பான் !
மிக்க நன்றி !
நன்றி சர்பான் !
நதியின் கண்ணீர்த்துளிகள் கவிதையாய்..வாழ்த்துக்கள்
//மெள்ளக் காற்றாடும்
சிறு கிளையில்
மறுகணமே
பறவையாகியிருந்தது
என் பெரு வாழ்வு....!//
சிறகடிக்கும் ஏக்கம் தெரிகிறது ..அருமை
சிறப்பான தெரிவு..வேறு நிலாக்கள் தொடருக்கு..வாழ்த்துக்கள் வெள்ளூர் ராஜா..தொடரின் தொகுப்பாசிரியர் கவித்தாவுக்கு பாராட்டுக்கள்..
மிக்க நன்றி கவித்தா..இது போன்ற satire வகைமை கவிதைகளை உரைநடை பாணியில் எழுதும்போது அதிகமாக ரசிக்கப்படுகிறது என்றுதான் அப்படி எழுதினேன்.
நன்றி மதிபாலன் !
மிக்க நன்றி சகோதரி !
சத்சித்தானந்தம்...எளிமையான விவரிப்பு..
//விதைக்குள் ஒளிந்த விருட்சம்
கான்பவனுக்குள்
காண்பன எல்லாம் அடக்கம்
காண்பது பொருள்கள் யாவிலும்
காண்பவன் அடக்கம்
அவனன்றி வேறொன்றுமில ! // நல்ல விளக்கம் ..தொடருங்கள்..வாழ்த்துக்கள்