திரு.அகன் சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
திரு.அகன் சார் அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
*************************************
இயல்பான புன்னகை
தவழும் இனியவரே
நலமான ..வளமான
பெருவாழ்வு ..நீங்கள்
எந்நாளும் பெற்று
எமக்கெல்லாம்
உளமார்ந்த ஆசிகள்
வழங்கிடுவீர் ..
உமது இல்லத்தாரும்
எப்போதும் உங்கள்
அன்புமழைதனில்
நனைந்திருக்க
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகிறேன் ..
உமது பிறந்த நாள்
நூறினைத் தாண்டிடவே..
வணங்குகிறேன் !
அன்புள்ள
அகன் சார் !
*************************************
என்றும் அன்புடனும் நட்புடனும்
ச.கருணாநிதி