எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துக. பணப்பதுக்கல் பணக்கடத்தலை முழுமையாகக்...

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துக. பணப்பதுக்கல் பணக்கடத்தலை முழுமையாகக் கண்டறிய சிபிஐ விசாரணை தேவை. தேர்தலை ராணுவத்தின் உதவியுடன் நடத்தவேண்டும். ஊழல்வாதிகளை சிறையில் அடைத்த பின்பே தேர்தல் நடத்தவேண்டும்.

சிறப்பு நீதிமன்றம் அமைத்து ஊழல்வாதிகளைக் கண்டறிந்து மேல்முறையீட்டுக்கு அனுமதி வழங்காமல் ஊழல்வாதிகளின் சொத்து முழுவதையும் பறிமுதல் செய்து அவர்களுக்கு வாழ் நாள் கடுங்காவல் ஆயுள் தண்டனை வழங்கி தனிமைச் சிறையில் அடைக்கவேண்டும்.

பதிவு : Anbumani Selvam
நாள் : 28-Apr-16, 10:07 am

மேலே