எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாருடைய அறிவுரைகளையும் எதிர்க்காமல் செவி தாழ்த்தி கேட்பது நல்லது,...

யாருடைய அறிவுரைகளையும் எதிர்க்காமல் செவி தாழ்த்தி கேட்பது நல்லது, அதனை சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளாலம், தவறாகப் பட்டால் நிராகரிக்கலாம். இவ்வாறான விடயங்களில் வாக்குவாதம் செய்வது தேவை இல்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தும்.

- கற்றது

பதிவு : ஹாஜா
நாள் : 6-Aug-15, 12:14 pm

மேலே