நிமிடங்கள்

ஓடையில் மலர்ந்த சூரிய ஒளியை
கடல் மறைவில் சந்தித்தேன்

நின்று பேசிய நிமிடங்கள்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (11-Sep-24, 6:19 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : nimidangal
பார்வை : 59

மேலே