அணைக்க யாருமில்லை!...

நிலவு மறைந்தது
பகலும் பிறந்தது
தெரு விளக்கு
மட்டும் எரிந்தது...
அதற்கும் என்னைப் போலவே அணைக்க யாருமில்லை...!

எழுதியவர் : Elangathir yogi (9-Apr-18, 8:02 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 99

மேலே