Kavitha - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Kavitha
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Jun-2017
பார்த்தவர்கள்:  410
புள்ளி:  60

என் படைப்புகள்
Kavitha செய்திகள்
Kavitha - Kavitha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2022 5:53 pm

கருவில் நீ உருவான நாள் முதல் நீ
எங்களுக்கு தந்த சந்தோசங்கள் ஓராயிரம்

நன்றாக நடக்க தெரிந்த நான்
மீண்டும் நடை பழகினேன்

பிடித்த உணவுகள் எல்லாம் பிரியம் அற்று போக
சுகைக்காத உணவுகள் சுவைத்தன

என் வயிற்றை தடவும் போதெல்லாம்
நீ என் கரம் பற்றுவதை உணர்கிறேன்

பெரிதான வயிற்றில் பேரின்பமாய் நீ
உறங்காத இரவின் கனவெல்லாம் நீ

கைகள் எல்லாம் வளையல்கள் நிறைய
கண்கள் உன்னை காணும் ஆனந்தம்

என்னுள் வளரும் என் வாழ்க்கை நீ
உன் இதழில் தான் விரியும் என் புன்னைகை

உன் தகப்பனை தாய் ஆகினாய்
உன்னக்கு மட்டும் அல்ல எனக்கும்

உன்னை நினைக்கும் போதெல்லாம் பூரித்து போறேன்
நீ என் கையில் தவழும்

மேலும்

Nanri 11-Feb-2022 7:41 pm
கவி கவிதா அவர்களே...உங்களின் "என் மகள்" கவிதை கண்டேன்.தாய்மையை கண்முன்னே நிழலாட வைத்ததற்கு நன்றி. பிடித்த வரிகள் "உன் தகப்பனை தாய் ஆக்கினாய்.உனக்கு மட்டும் அல்ல எனக்கும்" 'என்னுள் நீ வளர்ந்தாய்.உன் தாயாய் நான் வளர்ந்தாய்." அருமை. இன்னும் எழுதுங்கள். தொடர்பில் இருக்கவும்.வாழ்த்துக்கள். ஜீவன் (எ) மகேந்திரன். 11-Feb-2022 6:47 pm
Kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2020 7:13 pm

என் பள்ளி கால நண்பன் அவன்..
பெரிதாய் பேசியது இல்லை..
எங்கேயாவது சந்திக்க நேர்ந்தால் ஒரு சிறு புன்னகை..
ஆனால் அவனை நினைக்காத நாள் என்று ஒன்று இல்லை..
வருடங்கள் பல ஓடிய பிறகு ஒரு நாள்...

என் அலைபேசியின் குறுஞ்செய்தியில் அவன்...
இன்று உன்னை சந்திக்கலாமா என்று..
பார்த்த உடன் துளிர்த்த கணீர் துளிகள்
பதில் மொழி அனுப்பின எப்பொழுது என்று....

இன்று என்ற மறுமொழியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை...
சுற்றிக்கொண்டிருந்த பூமி நின்று நிதானமாய் நகர தொடங்கியது...

என்ன பரிசு பொருள் வாங்குவது என்று தேடி...
ஒன்று வாங்கினேன்...
நேரம் ஆனதும் ஒலித்தது என் அலைபேசி..
எங்கு நிற்கின்றாய் என்று.

மேலும்

Kavitha - Kavitha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2018 6:53 pm

அதிகம் ஆள் இல்லாத தொடர் வண்டியில்
ஜன்னல் ஓர இருக்கையில் நீண்ட பயணம்....

கண்கள் எங்கேயோ பார்த்து கொண்டிருக்கும்
மனமோ நாம் தொலைத்த நிழல்களும் நினைவுகளும் தேடும்

எத்தனை முறை யோசித்தாலும் சளிக்கத்த நினைவுகள்
எப்பொழுது நினைத்தாலும் நெஞ்சில் சின்ன கலவரம் மூட்டி செல்லும்...

சின்னத்தாய் தனிமை புன்னகை அழகா வரம் அது
காற்றில் கரைத்தோடும் கண்ணின் ஒரு துளி

அங்கு அங்கு வண்டி நிற்கும் போதெல்லாம் என்ன ஓட்டமும்
ஒரு முறை நிற்கும்.. எட்டி பார்க்கும் என்ன ரயில் நிலையம் என்று ..

எப்போதுதோ அனுப்பிய செய்திகள் எட்டி பார்க்கும் போதெல்லாம்
எல்லை இல்லா எண்ணங்கள் எத்தனையோ...

இருபது நிமிட ப

மேலும்

நன்றி 07-Dec-2018 12:02 pm
இந்த இரயில் வண்டிப் பயணங்களை மறக்க முடியுமா? நினைவில் என்றும் நிற்கும் நினைவுப் பொக்கிஷம். மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி நட்பே. 04-Dec-2018 8:49 pm
Kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2018 6:53 pm

அதிகம் ஆள் இல்லாத தொடர் வண்டியில்
ஜன்னல் ஓர இருக்கையில் நீண்ட பயணம்....

கண்கள் எங்கேயோ பார்த்து கொண்டிருக்கும்
மனமோ நாம் தொலைத்த நிழல்களும் நினைவுகளும் தேடும்

எத்தனை முறை யோசித்தாலும் சளிக்கத்த நினைவுகள்
எப்பொழுது நினைத்தாலும் நெஞ்சில் சின்ன கலவரம் மூட்டி செல்லும்...

சின்னத்தாய் தனிமை புன்னகை அழகா வரம் அது
காற்றில் கரைத்தோடும் கண்ணின் ஒரு துளி

அங்கு அங்கு வண்டி நிற்கும் போதெல்லாம் என்ன ஓட்டமும்
ஒரு முறை நிற்கும்.. எட்டி பார்க்கும் என்ன ரயில் நிலையம் என்று ..

எப்போதுதோ அனுப்பிய செய்திகள் எட்டி பார்க்கும் போதெல்லாம்
எல்லை இல்லா எண்ணங்கள் எத்தனையோ...

இருபது நிமிட ப

மேலும்

நன்றி 07-Dec-2018 12:02 pm
இந்த இரயில் வண்டிப் பயணங்களை மறக்க முடியுமா? நினைவில் என்றும் நிற்கும் நினைவுப் பொக்கிஷம். மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி நட்பே. 04-Dec-2018 8:49 pm
Kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2018 11:16 am

எப்பொழுதாவது சிந்தும் பொய் புன்னகையும்
பொய்த்து போக கண்ணீராய் மாறி போனேன்

கடல் தேடும் ஆறாய் வழிந்தோட நினைத்து
வழி மாறி வலியாய் தொலைந்து போனேன்

நம் உரையாடல் எல்லாம் தேடி படித்து
கண்ணீரில் உறைந்து போனேன்

உயிரற்ற பொருள்கள் எல்லாம் உன் நினைவுகளை
நிறைந்து போக நானோ நினைவிழந்து போனேன்

உன் நினைவுகளில் என்னை மறந்த நான்
உன்னை மறக்க மறந்து போனேன்

நினைக்கும் போதெல்லாம் கண்ணில நீராய் நீரையும்
உன்னில் நான் மூழ்கி போனேன்

கடலாய் உள்ள உன் நினைவுகளில் இருந்து வெளியேற
நினைத்து அலையாய் தோற்று போனேன்

மேலும்

காதல் கடல் . 30-Jun-2018 11:14 am
Kavitha - Kavitha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2018 4:24 pm

எழுதிய எழுத்துக்கள் என்னுடையது என்றாலும்
அதன் பொருளிலும் நான் இல்லை

நீ சிந்திய புன்னகைகளை அள்ளி
நான் சிந்தும் கண்ணீரிலும் நான் இல்லை

உனக்கக நான் கட்டிய மன கூட்டில்
தனி பறவையாய் நான் இல்லை

வரிகள் நான் பேச உன் ஒரு
வார்த்தை பதிலிலும் நான் இல்லை

வாய்விட்டு சிரிக்கும் என் புன்னகையிலும்
புன்னகை மறந்த நான் இல்லை

வாய் மொழி பகிரும் சிலரிடமும்
வாய்மையையாய் நான் இல்லை

சிந்திய கண்ணீருக்கும் பலன் இல்லை
சிந்தும் கண்ணீரும் பதில் இல்லை

உன்னுள் தொலைந்த என்னை
எங்கும் தேடும் அறிவிலி நான்

மேலும்

அருமை அழகிய வரிகள்... 11-Apr-2018 12:20 pm
நன்றி 11-Apr-2018 11:00 am
நன்றி 11-Apr-2018 11:00 am
நன்றி 11-Apr-2018 11:00 am
Kavitha - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2018 4:24 pm

எழுதிய எழுத்துக்கள் என்னுடையது என்றாலும்
அதன் பொருளிலும் நான் இல்லை

நீ சிந்திய புன்னகைகளை அள்ளி
நான் சிந்தும் கண்ணீரிலும் நான் இல்லை

உனக்கக நான் கட்டிய மன கூட்டில்
தனி பறவையாய் நான் இல்லை

வரிகள் நான் பேச உன் ஒரு
வார்த்தை பதிலிலும் நான் இல்லை

வாய்விட்டு சிரிக்கும் என் புன்னகையிலும்
புன்னகை மறந்த நான் இல்லை

வாய் மொழி பகிரும் சிலரிடமும்
வாய்மையையாய் நான் இல்லை

சிந்திய கண்ணீருக்கும் பலன் இல்லை
சிந்தும் கண்ணீரும் பதில் இல்லை

உன்னுள் தொலைந்த என்னை
எங்கும் தேடும் அறிவிலி நான்

மேலும்

அருமை அழகிய வரிகள்... 11-Apr-2018 12:20 pm
நன்றி 11-Apr-2018 11:00 am
நன்றி 11-Apr-2018 11:00 am
நன்றி 11-Apr-2018 11:00 am
Kavitha - Kavitha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2017 12:32 am

கரைந்து போகின்றேன் உன்னால்..

கண்ணீர் மட்டும் பேசுகின்றேன் உன்னால்.....

சிரிங்க மறந்தேன் உன்னால்...

சிந்தனை இழந்தேன் உன்னால்....

என் காலை விடியவில்லை உன்னால்..

கனவிலும் கண்ணீர் தான் உன்னால்...

எனக்கென ஒரு நொடி இல்லை உன்னால்..

உன்னை நினைக்காத கணம் இல்லை உன்னால்....

நான் என்று ஏதும் இல்லை உன்னால்...

உன்னால் நான் எழுதும் கவிதை நீ..

நீ படிக்க நான் எழுதும்...
நீ அறியா கவிதை...
இது மட்டும் இல்லை... என் காதலும் தான்...
வாசிப்பாயா ஒரு முறையாவது...
கண்ணீருடன் காத்திருக்கும் நான்.......

மேலும்

நன்றி 25-Jan-2018 4:42 pm
உன்னால் தான் இக்காதல் காவியம் படைக்க முடியும் கற்பனை நயம் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் காதல் இலக்கிய பயணம் 21-Aug-2017 5:38 am
நீ அறியா கவிதை... இது மட்டும் இல்லை... என் காதலும் தான். அறியா காதல் வேதனைதான் ..நன்று வாழ்த்துக்கள் -கவி -கவிதா 20-Aug-2017 10:46 am
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 12:46 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (14)

யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
மேலே