உன்னால்
![](https://eluthu.com/images/loading.gif)
கரைந்து போகின்றேன் உன்னால்..
கண்ணீர் மட்டும் பேசுகின்றேன் உன்னால்.....
சிரிங்க மறந்தேன் உன்னால்...
சிந்தனை இழந்தேன் உன்னால்....
என் காலை விடியவில்லை உன்னால்..
கனவிலும் கண்ணீர் தான் உன்னால்...
எனக்கென ஒரு நொடி இல்லை உன்னால்..
உன்னை நினைக்காத கணம் இல்லை உன்னால்....
நான் என்று ஏதும் இல்லை உன்னால்...
உன்னால் நான் எழுதும் கவிதை நீ..
நீ படிக்க நான் எழுதும்...
நீ அறியா கவிதை...
இது மட்டும் இல்லை... என் காதலும் தான்...
வாசிப்பாயா ஒரு முறையாவது...
கண்ணீருடன் காத்திருக்கும் நான்.......