எங்கே இருக்கிறாய் நீ
நீ இறந்து விட்டதாக
கூறப்படுகிறது
நான் என்ன செய்வது
இருக்கவா
இறக்கவா
எங்கே இருக்கிறாய் நீ
ஏதேனும் பதில்
சொல்.................?
நீ இறந்து விட்டதாக
கூறப்படுகிறது
நான் என்ன செய்வது
இருக்கவா
இறக்கவா
எங்கே இருக்கிறாய் நீ
ஏதேனும் பதில்
சொல்.................?