எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எப்படி அழைப்பது..???


கேள்வி: கண், காது, வாய் இந்த மூன்றும் ஊனமாய் போனதை எவ்வாறு அழைப்பார்கள்?

பதில்: தமிழில் ஐ.நா சபை என்றும், ஆங்கிலத்தில் UNO என்றும் அழைப்பார்கள்.

மேலும்

மக்கட் பிறவியிற் குறைபாடு உடையவை என்பன குருடு, வடிவற்ற தசைத்திரள், கூன், குறள், ஊமை, செவிடு. மா, மருள் ஆகிய எண்வகையாம் 01-Mar-2018 5:25 am
கண், காது, வாய் இந்த மூன்றும் ஊனமாய் போனதை குருடு ,செவிடு ,ஊமை என்றும் அழைப்பார்கள் 01-Mar-2018 5:20 am

மேலே