யாழ்வேந்தன்- கருத்துகள்

ஜிகர்தண்டா ருசித்ததே இல்லை...

அலட்சியத்தை காட்சிப்படுத்திய விதம் அழகு நண்பரே...

சிதறிய கற்கள் நட்சத்திரங்களாய் இருந்திருந்தால் அழகாய் இருந்திருக்கும். நிலவு ஒன்றுதான் நட்சத்திரங்கள் பல...

வெளிச்சம்போட்டு காட்டினாலும் இருட்டை தேடும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... நடிகன் மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் நமக்கு துரோகம் இழைத்ததை மறந்துவிடக்கூடாது....

மதுரை திருவிழா படத்தில் பார்ப்பதுபோல் இருக்கிறது....

இப்போதுதான் உண்மையை உணர்ந்து வருகின்றனர். மாற்றம் ஏதும் நிகழுமா என்பது எதிர்காலத்தில் தெரியும்.

அளவோடு இருந்தால் நல்லது...

ஏன் எப்பொழுதும் மாலை நேரத்திலேயே வருகிறார்?

காலம் கடந்தாலும் இன்னும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது அவருடைய இசை... ஆனால் சில நாட்களாக நடவடிக்கைதான் சரியில்லை என்னவென்று தெரியவில்லை

மரணம் மட்டுமே நிச்சயமான வாழ்வில் நிலையில்லாதவைகளின் தேவைகள்தான் வாழ்வை நகர்த்துகிறது...

காதல் மழை மற்றொரு மனதிற்குள்ளும் பொழியும் காத்திருங்கள்...

மனிதர்களில் மாற்றம்.
இறைவனுக்கு பலியிடுதல் நிறுத்தப்பட்டு
இன்று இறைவனே பலியிடப்படுகிறான்!

தங்களின் வரிகள் எனக்காக இயற்றப்பட்டதைப்போல் உணர்கிறேன்... உண்மை இல்லையென்று தெரிந்தாலும் இப்படி நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் கடந்துபோகிறது வாழ்க்கை...

சிலர் சுயநலத்திற்காக இயற்கைக்கும் போடப்படுகின்றது தடைகள்...

காதல் எதையும் பார்த்து வருவதில்லைதான் ஆனால் சில நேரங்களில் பெற்றோர்களுக்கு தெரிந்தவுடன் பிரந்துபோக முதல் காரணமாய் இதில் ஏதோ ஒன்றை காரணமாய் வைத்துக்கொள்கிறார்கள்...

வேற்றுமையில் ஒற்றுமையுள்ள நாடு என்பது பிற நாடுகளிடம் கூறுவதற்கு மட்டும்போல் தோன்றுகிறது இப்போதுள்ள சூழ்நிலையில்....

நீ என் விழி வழி
நுழைந்த பின் உன்னை
மனதிற்குள் பூட்டி
சாவியைத் தொலைத்து விட்டேன்...!
திறக்கவும் முடியாது
பூட்டவும் முடியாது
விழிக்கிறேன்..
---------------
பூட்டியப் பின் மறுபடியும் ஏன் தோழி இன்னொரு முறை பூட்டு?
அவன் நினைவுகளுக்கா?


யாழ்வேந்தன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே