ஒருதலைக்காதல்

ஒரு குடைப் பிடித்து உன்னுடன் நடக்கையில்
நான் மட்டும் நனைகிறேன்
காதல் மழையில்……..

எழுதியவர் : தமிழ் சுதந்திரா (8-Apr-18, 2:58 pm)
பார்வை : 210

மேலே