ஹைக்கூ

உன் அன்பு வானில்
தேய்பிறையென நான் கரைய
வளர்பிறையென என்னுள் உன்மீதான காதல்…

எழுதியவர் : தமிழ் சுதந்திரா (8-Apr-18, 2:57 pm)
Tanglish : haikkoo
பார்வை : 120

மேலே