காணாது இருப்பேனா

நீயில்லாமல் உயிர் விட
விருப்பமில்லை...!
காற்றில் உன் வாசம் மட்டும்
தேடும் வண்ணத்துப்பூச்சியாய்
வாழ்கிறேன் உன் நினைவுகளுடன்...!
நீ என் விழி வழி
நுழைந்த பின் உன்னை
மனதிற்குள் பூட்டி
சாவியைத் தொலைத்து விட்டேன்...!
திறக்கவும் முடியாது
பூட்டவும் முடியாது
விழிக்கிறேன்..
வழி மறந்த வெள்ளாடாய்...!

எழுதியவர் : sana (7-Apr-18, 8:31 am)
சேர்த்தது : Sana
Tanglish : kaanaathu eruppenaa
பார்வை : 303

மேலே