ஹைக்கூ

புண்ணானது இதயம்
மது உண்ட வண்டு
வேறு மலர்தேடி போனது ......................(காதல் வலி)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Apr-18, 1:58 pm)
Tanglish : haikkoo
பார்வை : 76

மேலே